Sunday, February 1, 2026

அதிரை இடி

361 Articles written
spot_imgspot_img
உள்ளூர் செய்திகள்

அதிரைக்கு மேலும் ரூ.2கோடி நிதியை பெற்றுதந்த எம்.எல்.ஏ!!

தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பதவியேற்ற பிறகு அதிராம்பட்டினத்தை நகராட்சியாக தரம் உயர்த்தி அறிவித்தது. அப்போது சட்டப்பேரவையில் பேசிய பட்டுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் கா.அண்ணாதுரை, அதிராம்பட்டினத்தில் சாலை, வடிகால் உள்ளிட்ட அடிப்படை...

முதலமைச்சரிடம் நேரில் வாழ்த்து பெற்றார் S.H.அஸ்லம்!!

அதிராம்பட்டினம் நகர திமுகவை நிர்வாக வசதிக்காக கடந்த மார்ச் மாதம் கிழக்கு மேற்கு என இரண்டாக பிரித்து அக்கட்சி தலைமை அறிவித்தது. கிழக்குக்கு இராம.குணசேகனும் மேற்கிற்கு S.H.அஸ்லமும் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டனர். இதனையடுத்து முன்னெப்போதும்...

அதிரையர்களுக்கு புதிய நம்பிக்கை கொடுத்த S.H.அஸ்லம்! திமுகவில் அதிகளவில் இணையும் இளைஞர்கள்!!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தை பொருத்தவரை அரசியல் அதிகாரம் என்பது பிராமணர்களை போல் ஒருசிலரின் பரம்பரை சொத்தாக மட்டுமே கருதப்பட்டுவந்தது. இந்த அரசியல் அதிகாரத்தை சாமானியர்கள் யாரும் உரிமை கோர முடியாது என்கிற நிலையை...

அதிரையர்களே! இந்த ரமலானில் பதில்களை சொல்லுங்க! தங்க நாணயத்தை வெல்லுங்கள்!!

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்தும் 4ம் ஆண்டு இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி இன்ஷா அல்லாஹ் வரும் ரமலான் பிறை 01 முதல் 15 வரை நடைபெற இருக்கிறது. இஸ்லாமிய மார்க்க...
செய்திகள்
அதிரை இடி

அதிரை எக்ஸ்பிரஸ் வெற்றியாளர்கள் பட்டியல் தயார்! விரைவில் பரிசளிப்பு விழா!!

அதிரை எக்ஸ்பிரஸ் நடத்திய இந்த ஆண்டுக்கான இஸ்லாமிய மார்க்க அறிவு மற்றும் பொதுத்திறன் போட்டி ரமலான் பிறை 01முதல் பிறை 15வரை நடைபெற்றது. இதில் 500க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்று கேள்விகளுக்கான பதில்களை...
அதிரை இடி

மரண அறிவிப்பு! (S.M. அப்துல் முனாஃப்)

அதிரை மேலத்தெரு அண்ணாவியார் குடும்பத்தை சேர்ந்த மர்ஹூம் S.M. அப்துல் மஜீது என்கின்ற செய்யது முகம்மது அவர்களின் மகனும், மர்ஹூம் S.E. முகம்மது காசிம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் S.M. ஹாஜா அலாவுதீன்,...
அதிரை இடி

பண்டிகை காலங்களை பட்டுக்கோட்டை நவரத்னாவுடன் கொண்டாடுங்கள்!! சிறப்பு சலுகைகளை பெற்றிடுங்கள்!

தமிழகத்தின் கைராசியான நவரத்னா தங்க மாளிகையில் ரமலான் மற்றும் அட்சய திருதியை புக்கிங் ஆரம்பம். 10% மட்டுமே முன்பணம் செலுத்தி மிகக்குறைந்த மார்க்கெட் விலையை தேர்ந்தெடுங்கள் புக் செய்யும் அனைவருக்கும் நிச்சயப் பரிசுகள்....
அதிரை இடி

நோன்புக் கஞ்சி எனும் அமிர்தம்!-கவியன்பன்கலாம்

கொஞ்சமாக ஒரேயொரு குவளைக்குள் அரிசி……கொஞ்சமாக வெந்தயமும் கடலையான பருப்பும்துஞ்சப்போ குமுன்பாக தண்ணீரில் ஊற……..தொடர்ந்துவரும் அந்திப்பொழுதில் அக்கலவை கழுவுஇஞ்சிபூண்டு விழுதாக அரைத்தாக வேண்டும்…….இரண்டிரண்டு வெங்காயம் தக்காளி யுடனேகொஞ்சமாக பச்சைநிற மிளகாயும் எடுத்துக்……கச்சிதமாய் வெட்டிவைத்துக் கொள்ளுங்கள்...
அதிரை இடி

பிரதமர் மோடி துவக்கி வைக்கும் அதிவிரைவு ரயிலை அதிரையில் மறிக்க திட்டம்?

அதிராம்பட்டினத்து மக்கள் பன்னெடுங்காலமாக சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் தொழில் செய்து வருகிறார்கள். இவ்வூருக்கு ஆங்கிலேயே ஆட்சி காலத்திலேயே ரயில் வழித்தடம் அமைத்து முக்கியத்துவம் வழங்கியுள்ளது. இவ்வூர் கடற்கரை தொழில் சார்ந்த ஊர் என்பதாலும் தேங்காய்...
அதிரை இடி

அதிரை எஸ்.டி.பி.ஐ கட்சியினர் உறுதியேற்பு!!

தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் எஸ்.டி.பி.ஐ. முன்னாள் தேசிய தலைவர் சயீத் சாஹிப் அவர்களின் நினைவுதின உறுதியேற்பு நிகழ்ச்சி அதிராம்பட்டினம் SDPI கட்சி அலுவலகத்தில் இன்று மாலை 5 மணியளவில் நடைபெற்றது. ஒடுக்கப்பட்ட சமூக...