Sunday, February 1, 2026

சமூகம்

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர். காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...
உள்ளூர் செய்திகள்

அதிராம்பட்டினம்: ஆனைவிழுந்தான் குளத்தில் ‘மூன்றாம் கண்’ – குப்பை கொட்டினால் அபராதம்!

அதிராம்பட்டினம்: காவல்துறை உறவுகள் ட்ரஸ்ட்டுடன் இணைந்து, ஆனைவிழுந்தான் குளக்கரையில் குப்பை கொட்டுவதைத் தடுக்க, கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டுள்ளது. டாம்டெக் நிறுவனத்தினர் இதை நிறுவி, கண்காணிக்கின்றனர். காவல் துணை ஆய்வாளர் மஹாராஜா கூறுகையில், "குளங்கள் மாசுபடுவதால்...

அதிரை சஹன் அரசியல்: ‘கூட்டணி’ இல்லையேல் ‘சோறு’ இல்லை!

​அதிராம்பட்டினத்தில் இன்று மிகப்பெரிய விவாதமே "சஹன் கூட்டணி" தான். ஒரு சஹனுக்கு 3 பேர் அல்லது 4 பேர் என கணக்கு இருப்பதால், அங்கு நடக்கும் காட்சிகள் தேர்தல் நேரத்து கூட்டணிகளை விட...

லண்டன் உலக சாதனையாளர் புத்தகத்தில் இடம்பெற்று தமிழகத்திற்குப் பெருமை சேர்த்த Dr. SRK. அசன் முகைதீன்.

​மனித உரிமைகள் பாதுகாப்பிலும், சமூக சேவையிலும் ஒரு உன்னதமான அடையாளமாகத் திகழும் லயன் Dr. SRK. அசன் முகைதீன் BA, D. Litt. (மனித உரிமைகள் சர்வதேச கூட்டமைப்பின் தமிழ்நாடு மாநிலத் தலைவர்)...

அதிராம்பட்டினம் ரயில் நிலையத்தில் இருந்து, ஐயப்ப பக்தர்கள் சபரிமலை பயணம்!.

அதிராம்பட்டினம், டிசம்பர் 16: ரயில் நிலையத்தில் இருந்து ஏராளமான ஐயப்பா பக்தர்கள் சபரிமலை புனித பயணத்தைத் தொடங்கினர்.  வருடந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவிலைத் தரிசிக்க இந்து பக்தர்கள் மாலை அணிந்து, பயபக்தியுடன் நோன்பு...
spot_imgspot_imgspot_imgspot_img
கட்டுரைகள்
admin

தடுமாறும் அதிரை இளைஞரே.. தடம் மாறாதே..!!

ஒரு மனிதன் இறந்தவுடன் அவனுடைய வாழ்கையும் முடிந்து விடுகிறது அதன் பின் ஒன்றுமே இல்லை. அவன் இறந்த பின் மண்ணோடு மண்ணாகிறான் என்று சொன்னால் அவன் வாழும் போதே என்ன வேண்டுமானாலும் செய்து கொள்ளலாம்,...
செய்தியாளர்

அதிரையின் மாபெரும் ஊடக சக்தியாக திகழும் அதிரை எக்ஸ்பிரஸ்..!!

கடந்த 13 ஆண்டுகளாக உள்ளூர் மற்றும் சுற்றுவட்டார நிகழ்வுகளை எந்தவித தொய்வுமின்றி அதிரை எக்ஸ்பிரஸ் இணையதளம் பதிந்து வருகிறது. தன்னார்வலர்களால் நடத்தப்படும் அதிரை எக்ஸ்பிரஸ்-க்கு நாளுக்குநாள் வாசகர்களின் எண்ணிக்கையும் பெருகிய வண்ணமே உள்ளன....
admin

அதிரையில் குடியரசு தினத்தன்று, சட்ட பாதுகாப்பு உறுதிமொழி ஏற்பு விழா!

இந்திய குடியரசின் 71 ஆம் ஆண்டு விழா நாடெங்கிலும் வருகிற 26 ஆம் தேதி கொண்டாடப்பட உள்ளது. நாடெங்கிலும் CAA,NRC,NPR ஆகிய சட்டங்களை எதிர்த்து போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில். இந்திய குடியரசுக்கு சொந்தமானவர்கள் நாம் தான்...
புரட்சியாளன்

‘சுயமரியாதை வேண்டி இஸ்லாத்திற்கு மாறுகிறோம்!’ – மேட்டுப்பாளையம் சுவர் இடிந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டோர் முடிவு...

மேட்டுப்பாளையத்தில் சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்த சம்பவத்திற்கு உரிய நீதி கிடைக்காததால் சுயமரியாதை வேண்டி 3000 பேர் இஸ்லாம் மதத்திற்கு மாறுவதாக தமிழ் புலிகள் அமைப்பினர் தெரிவித்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையத்தில் உள்ள...
புரட்சியாளன்

காயத்தால் அவதிப்பட்ட ஐயப்ப பக்தாின் காலுக்கு கட்டுபோட்ட இஸ்லாமிய பெண்மணி-உயா்ந்து நிற்கும் மனிதநேயம் !

முஸ்லீம் சிறுபான்மை மக்களை மையமாக வைத்து மத்திய பாஜக அரசு கொண்டு வந்த குடியுாிமை திருத்த சட்டத்துக்கு எதிராக நாடு முமுவதும் அரசியல் கட்சிகளும், மாணவா்களும் போராட்டங்களை நடத்தி வருகின்றனா். இந்த நிலையில்...
புரட்சியாளன்

போதைக்காக பவுடராக்கப்படும் வலி நிவாரண மாத்திரை… அடிமையாகும் மாணவர்கள் !

மாணவர்கள் மத்தியில் அதிகரித்து வரும் வலி நிவாரண மாத்திரைகளைப் பவுடராக்கி கரைத்து ஊசியில் ஏற்றி போதை ஏற்றிக்கொள்ளும் புதுவித போதைப் பழக்கத்தால் இதயச் செயலிழப்பு ஏற்படும் என எச்சரிக்கிறார்கள் மருத்துவர்கள். பள்ளி, கல்லூரி மாணவர்கள்...