செய்திகள்

“அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகள்: பட்டுக்கோட்டை தொகுதி சிறுபான்மையினர் வாக்குகளை குறிவைக்க வியூகம்”
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியை மையமாகக் கொண்டு 2026 தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் தீவிரமடைந்துள்ளது. பட்டுக்கோட்டை தொகுதியில் அதிராம்பட்டினம் நகரம் முக்கிய தீர்மானக் காரகமாக பார்க்கப்படுகிறது.
சிட்டிங் MLA அண்ணாத்துரைக்கு மீண்டும் பட்டுக்கோட்டை தொகுதியை...

அதிரையில் இன்று புதிய உதயம்! “ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி” திறப்பு விழா!
அதிராம்பட்டினம்: நமது அதிராம்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் உள்ள எவர் கோல்ட் காம்ப்ளக்ஸ் (Ever Gold Complex) வளாகத்தில், இன்று (மார்ச் 30, 2026) "ஆரியா ஸ்வீட்ஸ் & பேக்கரி" (Arya Sweets...

அதிரையில் இனிப்புத் திருவிழா: புதிய பொலிவுடன் உதயமாகிறது “திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி”!
அதிராம்பட்டினம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி மக்களின் நாவிற்கு விருந்தளிக்க, இனிப்பு மற்றும் பேக்கரி உலகில் தடம் பதித்த முன்னணி நிறுவனமான "திருத்துறைப்பூண்டி ஆர்யா ஸ்வீட்ஸ் & பேக்கரி" தனது புதிய கிளையை...
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும்!!
தமிழகத்தில் கோடை விடுமுறை முடிந்து ஜூன் 4-ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும். பிளஸ் 2 பொதுத்தேர்வு மற்றும் பிளஸ் 1 (அரியர்) தேர்வுகள் நிறைவடைந்துள்ளன.பிளஸ் 1 மற்றும் 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு ஏப். 6-ம்...
அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் 98% +2 மாணவர்கள் தேர்ச்சி!!
அதிரை இமாம் ஷாஃபி பள்ளியில் பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய 63 மாணவ மாணவிகளில்98% பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இந்த பள்ளி அரசின் சிறுபான்மையினர் கல்வி நிறுவனத்தின் சான்றிதழ்பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
99% மாணவிகளை தேர்ச்சிபெற செய்த அதிரை அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளி! தனியார் பள்ளி...
அதிரை மெயின் ரோட்டில் செயல்பட்டு வரும் அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளியில் 91 மாணவிகள்பன்னிரெண்டாம் வகுப்பு பொதுத்தேர்வை எழுதினர். இதில் 99 சதவீத பேர் தேர்ச்சி பெற்று அனைவரையும்மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளனர். தனியார் பள்ளிகள் மீதான மக்களின் மோகத்தை இந்த தேர்வு முடிவுகள் மூலம்அதிரை அரசினர் மகளிர் மேல்நிலை பள்ளி தவிடுபொடியாக்கியுள்ளது.
மல்லிப்பட்டிணம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 92% தேர்ச்சி..!
பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று(ஜூன்.20) வெளியாகின.இதில் பட்டுக்கோட்டை கல்வி மாவட்டம்,மல்லிப்பட்டிணம் அரசினர் மேல் நிலைப்பள்ளியில் 92 சதவீதம் பேர் தேர்ச்சியடைந்தனர்.
தேர்வெழுதியோர் 61 பேர்மாணவர்கள் 32 பேர்மாணவிகள் 29 பேர்
இதில் 56 பேர்...
மல்லிப்பட்டிணம் டால்பின் பீச்சை அதிகாரிகள் பார்வை..!
தஞ்சை மாவட்டம்,சேதுபாவாசத்திரம் மல்லிப்பட்டிணம் டால்பின் பீச் சுற்றுலா கடற்கரையை அதிகாரிகள் பார்வையிட்டனர்.
கொரோனா ஊரடங்கினால் முடங்கி போன பொதுமக்கள் மாலைநேரங்களில் சுற்றுலா பகுதிகள்,கடற்கரைகளுக்கு செல்லும் எண்ணிக்கை அதிகரித்த நிலையில் உள்ளது.
இந்நிலையில் தஞ்சை மாவட்டத்திலே துறைமுகம்...
அதிரை காதிர் முகைதீன் ஆண்கள் பள்ளியில் 85% +2 மாணவர்கள் தேர்ச்சி!
அதிரையின் கல்வி சுடராக அறிவொளி வீசி கொண்டிருக்கும் MKN மதரஸா டிரஸ்ட்டின் கீழ் இயங்க கூடியகாதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலை பள்ளியில் மொத்தம் 222 மாணவர்கள் +2 தேர்வு எழுதினர். இதில் 85% (188 ) மாணவர்கள் தேர்ச்சி பெற்று தங்களது கல்வியில் அடுத்த நிலைக்கு முன்னேறியுள்ளனர். அதேசமயம்15% மாணவர்களின் +2 வெற்றி வாய்ப்பு தற்போது தள்ளிபோய் உள்ளது. விரைவில் அவர்களும் மறு தேர்வு எழுதிதங்களது கல்வியில் அடுத்த நிலைக்கு முன்னேற்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
Análisis De Codere En 202
Análisis De Codere En 2023Codere Apuestas México: Bono De Bienvenida, Mercados Y MásContentMomios Codere – 4¿ofrece Codere Apuestas En Esports Y Deportes Virtuales? Bono...







