செய்திகள்

அதிராம்பட்டினத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: குடும்ப வாட்ஸ் ஆப் குழுக்களை பரப்புரைக்கு பயன்படுத்த வேண்டுமென IUML ஹசன் வலியுறுத்தல்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில், திமுக மேற்கு கழகத்தின் சார்பில் தனியார் அரங்கில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கலந்து...

அதிராம்பட்டினத்தில் மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு – கிராமமே சோகம்.
அதிராம்பட்டினம் அருகே மின்னல் தாக்கியதில் 65 வயது மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து (65) இன்று காலை வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க...

பட்டுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின்! ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பு!
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் அண்ணாதுரை அவர்களை ஆதரித்து, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் எழுச்சிமிகு வரவேற்புபிரச்சாரத்திற்காக...

தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சகஜம்தான்: சாட்டை துரைமுருகன் பேச்சு குறித்து திமுக நிர்வாகிகள் பதிலடி!
அதிராம்பட்டினம்:
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு கருத்துக்களுக்கு அதிராம்பட்டினம் நகர திமுக நிர்வாகிகள் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர்.
சர்ச்சையின் பின்னணி:
சமீபத்தில் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, நாம்...
மரண அறிவிப்பு – சமையல் நெய்னா (எ) நெய்னா முகம்மது.
புதுத்தெருவைச் சேர்ந்த மர்ஹும் நெய்னா முகமது அவர்களின் பேரனும், மர்ஹும் முகைதீன் பக்கீர் அவர்களின் மகனும், வெட்டிவயல் யாசீன் அவர்களின் மருமகனும், செந்தலை சாஹூல் ஹமீது அவர்களின் மைத்துனரும், கரிக்கடை சுபீர் அவர்களின்...
அதிரை பகுதியில் பரவும் காய்ச்சல் – பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை டாக்டர் மீராசாஹிப் விளக்கம்.
தமிழகத்தில் ஸ்கரப் டைப்ஸ் என்ற பாக்டீரியா தொற்று அதிகரித்து வருகிறது அதிராம்பட்டினம் ,மதுக்கூர் போன்ற பகுதிகளில் அதிகமானவர்கள் காய்ச்சல் மற்றும் முதுகு வளியால் அவதிபட்டு வருகின்றனர் மேற்கு தொடர்ச்சி பகுதிகளில் ஸ்க்ரப் டைபஸ்...
அதிரையில் ஃபேரவல் டே, புத்தாண்டு எனும் பெயரில் பைக் ரேஸ்சிற்கு ஆயத்தம்? கழுகு பார்வையில்...
அதிராம்பட்டினம் தனியார் பள்ளியொன்றில் பயிலும் +2மாணவர்கள் நாளை காலை பள்ளிக்கு செல்வதை தவிர்த்துவிட்டு பைக் ரேசில் ஈடுபட உள்ளதாக தெரிகிறது.
முன்னதாகவே காவல் துறையினர் கடுமையான வாகன தனிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள் கடந்த முறை...
அதிரை: அனைத்து மக்களுக்கான அவசர ஊர்தி அர்பணிப்பு – அழைக்கிறது IMMK !
அதிராம்பட்டினம் ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் சார்பில் தமிழகத்தின் பல்வேறு நகரங்களில், அவசர ஊர்தி சேவைவையை வழங்கி வருகிறது.
அதன்படி அதிராம்பட்டினம் கிளை ஐக்கிய முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் அவசர ஊர்தி அற்பனிப்பு...
அதிரை ஹானஸ்ட் லயன்ஸ் சங்கம் மற்றும் சங்கரா கண் மருத்துவமனை, யூனிவர்சல் நிறுவனம் இணைந்து...
48 பேருக்கு கட்டணமில்லா அறுவை சிகிச்சை! !
அதிரை லயன்ஸ் ஹான்ஸ்ட் சங்கத்தின் இலவச கண் மருத்துவ முகாம் - நூற்று கணக்கான கண் நோயாளிகள் பயணடைந்தனர் !
அதிராம்பட்டினம் லயன்ஸ் ஹான்ஸ்ட் சங்கத்தின் சார்பில்...
அமெரிக்க, அதிரையின் புதிய ஆளுமைகள்.
உலகளவில் வியாப்பித்து இருக்கும் அதிரையர்கள் தங்களது வேலை நேரம் போக மீதமுள்ள நேரங்களில் தமது நாட்டு நலன் குறிப்பாக ஊரின் நலன் குறித்து அக்கரை கொண்டு தங்கல் வாழும் நாடுகளில் சிறிய அமைப்புகளை...








