செய்திகள்

அதிராம்பட்டினத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: குடும்ப வாட்ஸ் ஆப் குழுக்களை பரப்புரைக்கு பயன்படுத்த வேண்டுமென IUML ஹசன் வலியுறுத்தல்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில், திமுக மேற்கு கழகத்தின் சார்பில் தனியார் அரங்கில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கலந்து...

அதிராம்பட்டினத்தில் மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு – கிராமமே சோகம்.
அதிராம்பட்டினம் அருகே மின்னல் தாக்கியதில் 65 வயது மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து (65) இன்று காலை வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க...

பட்டுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின்! ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பு!
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் அண்ணாதுரை அவர்களை ஆதரித்து, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் எழுச்சிமிகு வரவேற்புபிரச்சாரத்திற்காக...

தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சகஜம்தான்: சாட்டை துரைமுருகன் பேச்சு குறித்து திமுக நிர்வாகிகள் பதிலடி!
அதிராம்பட்டினம்:
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு கருத்துக்களுக்கு அதிராம்பட்டினம் நகர திமுக நிர்வாகிகள் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர்.
சர்ச்சையின் பின்னணி:
சமீபத்தில் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, நாம்...
அதிரை போராட்ட களத்திற்கு ஐமுமுக தலைவர் செ.ஹைதர் அலி நாளை வருகை..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம் பூகம்பமாக வெடித்த நிலையில் பொதுமக்களின் தொடர் தர்ணா போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் நேரடியாக வருகை புரிந்தனர்.
இந்நிலையில்...
அதிரை போராட்டகளத்திற்கு பட்டுக்கோட்டை அதிமுக முன்னாள் MLA சிவி சேகர் வருகை..!
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி முறைகேடாக சீல் வைத்த அதிரை நகராட்சி நிர்வாகத்தை கண்டித்து நேற்றைய முன்தினம் தொடர் தர்ணா போராட்டம் வெடித்தது.
இதனை தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சி...
முத்துப்பேட்டையில் தமுமுக சார்பில் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான்..! பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு..!
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையில் தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகம் மற்றும் சமூகநீதி மாணவர் இயக்கம் இணைந்து நடத்தும் மாபெரும் போதை ஒழிப்பு விழிப்புணர்வு மாரத்தான் போட்டி வருகின்ற ஜனவரி மாதம் 17ஆம் தேதி...
அதிரை இமாம் ஷாஃபி பள்ளி விவகாரம்.! தமிழக முதல்வர் நடவடிக்கை எடுக்க SDPI கட்சி...
தமிழகத்தில் அதிகரித்துவரும் சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் மீதான இத்தகைய நடவடிக்கைகளை தமிழக முதல்வர் தடுத்து நிறுத்த வேண்டும் என வலியுறுத்தல்!
இதுதொடர்பாக எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது வெளியிட்டுள்ள அறிக்கையில்...
ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ-வை கைது செய்ய சொல்லும் அதிரை திமுக! தமிழ்நாடு ஸ்தம்பிக்கும்!! தமுமுக தொண்டர்கள்...
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் சட்டவிரோதமாக சீல் வைக்கப்பட்ட சிறுபான்மை முஸ்லீம் கல்வி நிறுவனமான இமாம் ஷாஃபி பள்ளிக்கு ஆதரவாக பொதுமக்கள் கடந்த 2 நாட்களாக தொடர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த...
அதிரை இமாம் ஷாபி பழைய பள்ளி விவகாரம் ; பிரச்சனையை நேரடியாக ஆய்வு செய்ய...
திமுக கூட்டணியில் இருக்கும் இந்தியயூனியன் முஸ்லிம்லீக்கின் தஞ்சாவூர் தெற்கு மாவட்ட பொறுப்பாளர்கள் மற்றும் தஞ்சாவூர் சிறுபான்மை குழு பொறுப்பாளர்கள், கம்யூனிஸ்டு கட்சியின் நிர்வாகிகள் ஆகியோர் இன்று அதிராம்பட்டினம் வருகை
இந்தியயூனியன் முஸ்லிம்லீக்கின் மாநில...








