செய்திகள்

அதிராம்பட்டினத்தில் திமுக செயல்வீரர்கள் கூட்டம்: குடும்ப வாட்ஸ் ஆப் குழுக்களை பரப்புரைக்கு பயன்படுத்த வேண்டுமென IUML ஹசன் வலியுறுத்தல்.
பட்டுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அதிராம்பட்டினத்தில், திமுக மேற்கு கழகத்தின் சார்பில் தனியார் அரங்கில் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த நிர்வாகிகள் மற்றும் செயல்வீரர்கள் திரளாக கலந்து...

அதிராம்பட்டினத்தில் மின்னல் தாக்கி மீனவர் உயிரிழப்பு – கிராமமே சோகம்.
அதிராம்பட்டினம் அருகே மின்னல் தாக்கியதில் 65 வயது மீனவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.அதிராம்பட்டினம் ஏரிபுறக்கரை கிராமத்தைச் சேர்ந்த காளிமுத்து (65) இன்று காலை வழக்கம்போல் கடலுக்கு மீன் பிடிக்க...

பட்டுக்கோட்டையில் உதயநிதி ஸ்டாலின்! ஆயிரக்கணக்கான தொண்டர்கள் எழுச்சியுடன் பங்கேற்பு!
பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதி தி.மு.க வேட்பாளர் அண்ணாதுரை அவர்களை ஆதரித்து, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இன்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.இந்த தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தின் எழுச்சிமிகு வரவேற்புபிரச்சாரத்திற்காக...

தேர்தல் நேரத்தில் இதெல்லாம் சகஜம்தான்: சாட்டை துரைமுருகன் பேச்சு குறித்து திமுக நிர்வாகிகள் பதிலடி!
அதிராம்பட்டினம்:
தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், சமூக வலைதளங்களில் பரவி வரும் பல்வேறு கருத்துக்களுக்கு அதிராம்பட்டினம் நகர திமுக நிர்வாகிகள் தெளிவான விளக்கம் அளித்துள்ளனர்.
சர்ச்சையின் பின்னணி:
சமீபத்தில் அதிராம்பட்டினத்தில் நடைபெற்ற தேர்தல் பிரசாரத்தின் போது, நாம்...
இமாம் ஷாஃபி நில விவகாரம்: போராட்டம் ஒத்திவைப்பு !
அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம் தொடர்பாக நாளை காலை ஜனநாயக ரீதியிலான போராட்டத்தை முன்னெடுக்க அனைத்து ஜமாத்துக்கள், இயக்கங்களின் கட்டமைப்பு ஏற்பாடு செய்திருந்த நிலையில் உலமாக்கள் அரிவுரை பிரகாரம்...
அதிரை : சாலை விபத்தில் கல்லூரி மாணவர் உயிரிழப்பு – அடையாளம் தெரியாத வாகனம்...
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் B.com மூன்றாம் ஆண்டு பயின்று வந்துள்ளார் ஃபவாஸ் வயது 19.
இந்நிலையில் இன்றைய தினம் காலை 11மணியளவில் அதிரை எரிப்புறக்கரை சாலையில் சென்று கொண்டிருந்த கல்லூரி...
நெல்லை, காயல்பட்டினத்து மக்களுக்கு உதவிடுங்கள் – முஸ்லீம் லீக் நகர செயலாளர் வேண்டுகோள்.
காயல்பட்டினத்தில் கொட்டி தீர்க்கும் கன மழையினால் அங்கிருக்கும் பொதுமக்கள் மிகுந்த துயரத்திற்கு ஆளாகி வருகிறார்கள். கடந்த 24மணி நேரத்தில் மட்டும் 960 மி.மீ மழை பெய்துள்ளது இது ஓராண்டு பெய்யும் மழையின் அளவை...
கண்காணிப்பு வளையத்திற்குள் அதிரை – முக்கிய இடங்களில் CCTV கேமராக்களை பொருத்தியது காவல்துறை!
அதிராம்பட்டினம் நகரம் நாளுக்கு நாள் வளர்ந்து வருகிறது. இதனால் குற்ற வழக்குகளுக்கும் கணிசமாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக வங்கிகளுக்கு பொதுமக்கள் , பயமின்றி இலகுவாக சென்றுவர வேண்டும், தேவையற்ற பயத்தால் மக்கள் பாதிப்படைந்து விடக்கூடாது,...
அதிரை : முறையற்ற நகராட்சி கடைகளின் ஏலத்தை ரத்து செய்ய,மாவட்ட ஆட்சியரிடம் கவுன்சிலர் மனு...
அதிராம்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட பேருந்து நிலைய வணிக வளாகத்தில் உள்ள 24 கடைகளை ஏலம் விட்டதாக பொய் கூறி தமக்கு சாதகமாக உள்ள சிலருக்கு ஒதுகீடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது.
இது கழக...
இராம.குணசேகரனின் உள்நோக்கத்தை வெட்டவெளிச்சமாக்கிய மாவட்ட ஆட்சியரின் அறிக்கை!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் இந்தியன் வங்கி அருகே தமிழ்நாடு அரசுக்கு சொந்தமான இடத்தில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக சிறுபான்மை சமூகத்தினரின் தனியார் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. அந்த இடத்தை கடந்த...








