Adirampattinam
அதிரையில் நாளை மின் தடை!!
அதிரை அடுத்த மதுக்கூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளதால் இங்கிருந்து மின்சாரம் பெறும் அத்திவெட்டி, முத்துப்பேட்டை, பெரியக்கொட்டை, கன்னியாக்குறிச்சி,தாமரங்கோட்டை, துவரங்குறிச்சி, அதிராம்பட்டினம், மதுக்கூர் ஆகிய பகுதிகளில் நாளை...
சென்னை வண்ணாரப்பேட்டை சம்பவம் : பட்டுக்கோட்டையில் டிஎஸ்பி அலுவலகம் முற்றுகை!!
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதிலும் எதிர்ப்பலைகள் எழுந்த வண்ணம் உள்ளது. குறிப்பாக கல்லூரி மாணவர்கள் தன்னெழுச்சியாக தங்கள் வகுப்புகளை புறக்கணித்து போராடி வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக சென்னை வண்ணாரப்பேட்டையில் குடியுரிமை...
குடியுரிமை திருத்தச் சட்டம் : தொடர்ந்து போராடும் காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள்!!
குடியுரிமை திருத்தச் சட்டத்தை எதிர்த்து நாடு முழுவதும் நடந்து வரும் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. பல்வேறு அரசியல் எதிர்கட்சிகளும் போராட்டங்களை முன்னெடுத்துள்ள நிலையில் கல்லூரி மாணவர்களும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து...
குடியுரிமை திருத்த சட்டத்தை எதிர்த்து காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் மீண்டும் உள்ளிருப்பு போராட்டம்!!
இந்தியா முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது. இதற்கு கேரளா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநில அரசுகள் இச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள நிலையில், தமிழக அரசு இந்த குடியுரிமை...
அதிரை ததஜவின் மார்க்க விளக்கக் கூட்டம் : கோவை ரஹ்மத்துல்லாஹ் உரையாற்றுகிறார்!!
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அதிரை கிளைகளின் மாபெரும் மார்க்க விளக்கக் கூட்டம் (07.02.2020) வெள்ளிக்கிழமை மாலை 6.30 மணிக்கு தக்வா பள்ளி அருகில் நடைபெற உள்ளது.
இந்த மார்க்க விளக்கக் கூட்டத்திற்கு நமது...
அதிரையில் நாளை மனித சங்கிலி போராட்டம்!!
நாடு முழுவதிலும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பலைகள் வலுத்து வரும் நிலையில், அடுத்த கட்ட நகர்வாக மாநிலம் தழுவிய மனித சங்கிலி போராட்டத்தை தமிழகம் முழுவதும் பொதுமக்கள் தன்னெழுச்சியாக முன்னெடுத்துள்ளனர்.
சென்னை முதல்...









