ADMK
தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவராக எடப்பாடி பழனிச்சாமி தேர்வு!
தமிழக எதிர்க்கட்சி தலைவரை தேர்வுசெய்ய 3 மணிநேரமாக நடைபெற்ற அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நிறைவுபெற்றது.கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இந்தக் கூட்டம் நடைபெற்றது.
கடந்த வெள்ளிக்கிழமை...
ராஜ்யசபா எம்பி பதவியை ராஜினாமா செய்த அதிமுக துணை ஒருங்கிணைப்பாளர்கள்!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டசபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற எம்எல்ஏக்களாக தேர்வாகியுள்ளதால் ராஜ்யசபா எம்பி பதவியை கே பி முனுசாமியும் வைத்திலிங்கமும் ராஜினாமா செய்தனர்.
கடந்த 2020ஆம் ஆண்டு தமிழகத்தில் 6 மாநிலங்களவை உறுப்பினர்...
அதிரை வாக்குகளை வாரிசுருட்டிய திமுக! பாதாளத்திற்கு சென்ற அதிமுக!!
தமிழக சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி மாபெரும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க உள்ளது. இதனிடையே தஞ்சை மாவட்டத்தில் மொத்தம் உள்ள 8 தொகுதிகளில் ஒரத்தநாடு தவிர்த்து 7...
திமுக வசம் சென்னை, வடக்கு, டெல்டா, தெற்கு – அதிமுகவை காப்பாற்றிய கொங்கு!
தமிழகத்தில் மண்டலம் வாரியாக எந்த கட்சி எவ்வளவு வாக்குகளை பெற்றது என்பது பற்றிய தகவல் தற்போது வெளியாகியுள்ளது. தமிழகத்தில் வாக்களிக்கும் முறையில் மண்டல வாரியாக வித்தியாசங்கள் எப்போதுமே இருந்து வருகிறது.
எப்போதுமே மேற்கு மண்டலம்...
திமுக வேட்பாளர்களிடம் தோல்வியடைந்த 11 சிட்டிங் அமைச்சர்கள்!
பெரும் எதிர்பார்ப்புடன் நடந்து முடிந்த தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் 11 அமைச்சர்கள் திமுக வேட்பாளர்களிடம் தோல்வியை சந்தித்துள்ளனர்.
அனைத்து அமைச்சர்களையும் தோற்கடிக்க வேண்டும் என தேர்தல் பரப்புரையின்போது கூறியிருந்தார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். தற்போது...
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தோல்வி!
தமிழகம், புதுச்சேரி, கேரளா, அசாம், மேற்கு வங்கம் ஆகிய ஐந்து மாநிலங்களில் கடந்த ஏப்ரல் மாதம் 6 ஆம் தேதி தேர்தல் நடைபெற்று முடிந்தது. இதனையடுத்து, தமிழகத்தில் இன்று காலை தொடங்கிய வாக்கு...