Saturday, September 13, 2025

ADMK

அதிரை அருகே எம்.ஜி.ஆர் நினைவு தினம் கடைபிடிப்பு.!!

தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் தாம்ராங்கோட்டை வடக்கு ஊராட்சியில் முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆரின் 37ஆம் ஆண்டு நினைவு தினம் கடைபிடிக்கப்பட்டது. அனைத்து இந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் தஞ்சை தெற்கு மாவட்ட...

நாடாளுமன்ற தேர்தல் 2024 : ஐக்கிய முஸ்லிம் முன்னேற்ற கழகம்(IMMK) அதிமுகவிற்கு ஆதரவு..!!

நாடாளுமன்ற தேர்தல் 2024 களம் சூடுபிடித்துள்ள நிலையில் பல்வேறு கட்சிகளும் தங்களுக்கான ஆதரவை கூட்டணி கட்சிகளுடன் இணைந்து மக்கள் மத்தியில் பெற்று வருகின்றனர். தமிழகத்தை பொறுத்தவரை ஆளும் கட்சியான திமுகவும் , எதிர்க்கட்சியான அதிமுகவும்...
spot_imgspot_img
அரசியல்
புரட்சியாளன்

கட்சிப்பொறுப்பில் இருந்து விலகிய அறந்தாங்கி அதிமுக சிட்டிங் எம்எல்ஏ !

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி தொகுதி அதிமுக எம்.எல்.ஏவாக இருப்பவர் ரத்தினசபாபதி. தற்போதைய சட்டசபை தேர்தலில் அறந்தாங்கி தொகுதியில் போட்டியிட சீட் கிடைக்கும் என்று எதிர்பார்த்திருந்தார். ஆனால் அவருக்கு சீட் வழங்கப்படவில்லை, டிடிவி தினகரனுக்கு ஆதரவாக...
புரட்சியாளன்

அதிமுக ராஜ்யசபா எம்பி முகமது ஜான் காலமானார் !

அதிமுக கட்சியை சேர்ந்த ராஜ்யசபை உறுப்பினர் முகமது ஜான் மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். கடந்த 2011 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராணிப்பேட்டை தொகுதியிலிருந்து அதிமுக சார்பில் எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜெயலலிதா அமைச்சரவையில் சில...
புரட்சியாளன்

‘ஒரு சிலிண்டர் விலை 5,000 ரூபாய்’ – அமைச்சர் பேச்சால் அதிர்ந்த திண்டுக்கல் !

தமிழகத்தில் தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் சூடு பிடித்துள்ளது. கட்சிகளுக்கிடையே கூட்டணி, தொகுதிப் பங்கீடுகள், தேர்தல் வேட்பாளர் பட்டியல் ஆகியவை முடிந்து தேர்தல் பரப்புரை, பிரச்சாரம் என தீவிரமாக இயங்கிவருகின்றன. அவ்வப்போது...
புரட்சியாளன்

CAA – ராஜ்யசபாவில் ஆதரித்து வாக்களிப்பு.. சட்டசபையில் வக்காலத்து.. தற்போது எதிர்க்கும் அதிமுக !

கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் நாடுகளை சேர்ந்த மத சிறுபான்மையினருக்கு இந்திய குடியுரிமை வழங்க வகை செய்கிறது இந்த சட்டம். இந்த...
புரட்சியாளன்

அதிமுகவில் வாய்ப்பு மறுக்கப்பட்ட 41 சிட்டிங் எம்எல்ஏ-க்கள் யார் யார் ?

கடந்த 05- ஆம் தேதி அதிமுகவின் முதற்கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், 6 வேட்பாளர்களின் பெயரும் அவர்கள் போட்டியிடும் தொகுதியும் வெளியானது. போடிநாயக்கனுர் - ஓபிஎஸ், எடப்பாடி - பழனிசாமி, விழுப்புரம்...
புரட்சியாளன்

171 தொகுதிகளுக்கான அதிமுக வேட்பாளர் பட்டியல் வெளியீடு !(முழு விவரம்)

அதிமுக கூட்டணியில் பாமக, பாஜக, தமாக மற்றும் சிறு கட்சிகளும் இடம்பெற்றுள்ளன. பாமக, பாஜக, தாமாகவுடன் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை நடைபெற்றது. தற்போது பாஜக போட்டியிடும் 20 தொகுதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த நிலையில் முதல்வர்...