Wednesday, March 18, 2026

அதிரையில் கொசுக்களை ஒழிக்கும் இயந்திரம் வாங்க முடிவு..!!

spot_imgspot_imgspot_imgspot_img

கொசுக்களை ஒழிக்க புகையடிக்கும் இயந்திரம்

அதிரை பேரூராட்சி பகுதியில் கொசுக்களை ஒழிக்க புகைமருந்து அடிக்க புகையடிக்கும் இயந்திரம் வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இயந்திரத்தின் சுமரான விலை ரூ.30000/.

பாதி தொகையான ரூ.15000/த்தை அதிரை இமாம் ஷாஃபி (ரஹ்) மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகம் வழங்க இசைவு தெரிவித்துள்ளார்கள் மீதத்தொகையான ரூ.15000/த்தை விருப்பம் உள்ள கொடையாளர்கள் வழங்கலாம்.

புகையடிக்கும் இயந்திரம் அதிரை சுற்றுச்சூழல் மன்றம் 90.4ன் அலுவலகத்தில் இருக்கும்.

புகையடிக்க தேவையுள்ள தெருக்களிலிருந்து தன்னார்வ தொண்டு அமைப்புகள் புகையடிக்கும் இயந்திரங்களை எடுத்து சென்று பயன்படுத்திக்கொண்டு திரும்ப கொடுக்கலாம்.

பழுது ஏற்பட்டால் அந்தந்த நிறுவனங்கள் சரிசெய்து கொடுக்கவேண்டும்

புகைமருந்து அடிக்க டீசல் , பெட்ரோல், கொசு மருந்துகள், ஆள் கூலியினை அப்பகுதி தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

உங்களின் ஆலோசனைகளை வழங்க கேட்டுக்கொள்கிறோம்.

அதிராம்பட்டினம் சுற்றுச்சூழல் மன்றம் 90.4

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img