அனைத்து மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை கடிதத்தில், மாநிலங்களில் அதிகரிக்கும் இன்ஃப்ளூன்சா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் மருத்துவமனைகளில் போதிய மருந்து இருப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது. மேலும், அத்தியாவசிய மருந்துகள், மருத்துவ உபகரணங்களை …
செய்திகள்
- செய்திகள்பொது அறிவிப்பு
பான்கார்டு செல்லாது!! பணமும் கிடைக்காது!! முக்கிய எச்சரிக்கை கொடுத்த அரசு!
by Asifby Asifநிரந்தர கணக்கு எண் எனப்படும் பான் (PAN) எண்ணை வருமான வரித்துறை வழங்குகிறது. நாட்டில் வருமானம் பெரும் அனைவருக்கும் இந்த பான் எண் வழங்கப்படுகிறது. இந்நிலையில், வரி எய்ப்பு, மோசடி பணப் பரிவர்த்தனை போன்ற நிதி களை தவிர்க்க மக்கள் அனைவரும்…
- செய்திகள்பொது அறிவிப்பு
அதிரை எக்ஸ்பிரஸ் வாசகர்கள் விளம்பரதாரர்களின் கனிவான கவனத்திற்கு.
by adminby adminஉள்ளூர் முதல் உலக செய்திகள்,கட்டுரைகள் என பல்சுவை செய்திகளை வழங்கிவரும் நமது அதிரை எக்ஸ்பிரஸ் தளம் தொழில் நுட்ப மேம்பாட்டு பணிகளுக்காக தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கிறது என்பதை தெரிவித்து கொள்கிறோம். எமது தளம் சர்வதேச தரத்தில் மீண்டும் சேவையாற்ற விரைவில்…
-
சவூதி அரேபியா சனிக்கிழமையன்று ஹஜ் 2023 க்கான விமானங்களின் அட்டவணையை வெளியிட்டது, புனித பூமிக்கான முதல் விமானங்கள் மே மாதம் தொடங்கும். சவூதி அரேபியாவின் சிவில் ஏவியேஷன் பொது ஆணையம் (GACA) இந்த ஆண்டு, சவூதி அரேபியாவிற்கு பறக்கும் ஹஜ் விமானங்களுக்கான…
-
தியாகராஜரின் ஆராதனை விழாவையொட்டி தஞ்சை மாவட்டத்திற்கு வருகிற 11ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு விடப்படுவதாக மாவடட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்து உள்ளார். திருவையாறில் சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான தியாகராஜ ஸ்வாமிகள் முக்தி அடைந்த காவிரி ஆற்றங்கரையில் 176…
- உள்ளூர் செய்திகள்செய்திகள்
சோழதேசத்தில் வெற்றிக்கொடி நாட்டிய அதிரை AFFA.! அனல்பறந்த ஆட்டம்!! சற்றும் குறையாத விறுவிறுப்பு..!
நஞ்சையும் புஞ்சையும் கொஞ்சி விளையாடும் தஞ்சை தரணியின் தலைநகரமான தஞ்சாவூரில் AERIES கால்பந்து குழு நடத்திய ஐவர் கால்பந்து போட்டி கடந்த 05/01/2023 அன்று துவங்கியது. இதில் பிரபலமான அணிகள் பல பங்கேற்றன. இந்த தொடரில் அதிரையின் AFFA கால்பந்து அணியும்…
- செய்திகள்வெளியூர் செய்திகள்
துபாயில் தீட்டிய திட்டம் – 5 கூட்டாளிகளுடன் கடலூரில் சிக்கிய பட்டுக்கோட்டை வாலிபர்.
இவர்கள் அனைவரும் பெண்ணாடம் வடக்கு வெள்ளாளர் தெருவில் உள்ள ஒருவர் வீட்டில் நள்ளிரவில் புகுந்து நகை, பணம் ஆகியவற்றைக் கொள்ளையடிப்பது குறித்து திட்டம் தீட்டிக் கொண்டிருந்தனர். கொள்ளையடிப்பதற்காக இங்கு வந்து முகாமிட்டுள்ளது தெரிய வந்தது. எட்டு பேர் மீது வழக்குப்பதிவு செய்த…
-
அதிரை ஷிஃபா மருத்துவமனைக்கு மாதந்தோறும் சிறப்பு மருத்துவர்கள் வருகை தந்து பல சிகிச்சைகளை பொதுமக்களுக்கு செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாளை (03.01.2023) செவ்வாய்க்கிழமை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை உலக சுகாதார அமைப்பின்…
- உள்ளூர் செய்திகள்செய்திகள்
Adv: அதிரையில் திட்டமிட்ட பட்ஜெட்டில் தரமான வீடு! டென்சன் இல்லா வாழ்க்கை!!
by அதிரை இடிby அதிரை இடிஒருவரின் கனவு இல்லத்தை தரமாகவும், அழகாகவும் அமைத்துக்கொடுக்கும் பணியை அதிரையில் இரண்டாம் தலைமுறை அனுபவத்துடன் ஆமீனாஸ் கட்டுமான நிறுவனம் மேற்கொண்டு வருகிறது. மார்க்கிங் முதல் பயிண்டிங் ஃபினிசிங் வரை வாடிக்கையாளர்களின் பட்ஜெட் மற்றும் திருப்திக்கு ஏற்ப தனது பணியை மேற்கொள்கின்றனர். இத்துடன்…
- செய்திகள்
கூடிவாழ்ந்தால் கோடி நன்மை! அமெரிக்காவாழ் அதிரையர் மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்வு!
by அதிரை இடிby அதிரை இடிஅமெரிக்கவாழ் அதிரையர் மன்றத்தின் (American Adirai Forum – AAF) 2023 – 2024 ஆண்டுகளுக்கான புதிய நிர்வாகிகளுக்கான தேர்தல் டிசம்பர் மாதம் 16 ஆம் தேதி நடைபெற இருந்தது. தேர்தலில் போட்டியிட விருப்ப மனு செய்திருந்த போட்டியாளர்கள் போட்டியிலிருந்து விலகிக்…