Monday, December 1, 2025

2 அவித்த முட்டை 14 நாட்கள் சாப்பிட்டால் என்ன நடக்கும் தெரியுமா..!!

spot_imgspot_imgspot_imgspot_img

அவித்த முட்டை இரண்டு தினமும் சாப்பிட்டு வந்தால் 14 நாட்களில் 11 கிலோ எடை குறைக்கலாம் . நீங்க அடிக்கடி சாப்பிடும் ஜங் புட்ஸ் மற்றும் இனிப்புவகைகளை நிறுத்திக்கொள்ள வேண்டும்.

தினமும் இரண்டு அவித்த முட்டை அத்துடன் பழங்கள் , மற்றும் காய்கறிகளை மற்றும் சிட்ரிக் ஆசிட் நிறைந்த பழங்கள் சாப்பிட்டு வந்தால் வேகமாக உடல் எடை குறையும்.

மேலும் அதிக நீர் அருந்துவது, உடல் எடையை குறைக்க உதவும். அதிகமாக பசிப்பதற்கு தண்ணீர் குடிக்காமல் இருப்பதும் ஒரு முக்கிய காரணம்

வேகவைத்த முட்டை மட்டும் இட்லி, அதிக பருப்பு போட்ட சாம்பார். மற்றும் சிட்ரிக் பழங்கள் சாப்பிடுவது நல்லது.

வேகவைத்த முட்டை ,அவித்த நாட்டுகோழி குழம்பு , ஒரு கப் சாதம்.

இரவில் அதிகம் பசித்தால் இரண்டு வாழைப்பழம் சாப்பிடலாம் . அல்லது ஒரு தோசை, இட்லி , சப்பாத்தி போன்ற உணவுகள் உண்பது நல்லது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img