Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு:- புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த அகமது பஹீம் அவர்கள்

spot_imgspot_imgspot_imgspot_img
அதிராம்பட்டினம், புதுத்தெரு தென்புறத்தை சேர்ந்த மர்ஹூம் செ.அ அபுல் ஹசன், செ.அ அகமது ஜலீல் ஆகியோரின் பேரனும், திமுக அதிராம்பட்டினம் பேரூர் துணைச் செயலாளர் ஏ.எம்.ஒய் அன்சர்கான் அவர்களின் சகோதரர் மகனும், செ.அ மர்ஜூக் அவர்களின் மகனுமாகிய அகமது பஹீம் (வயது 16) அவர்கள் இன்று (23.03.2018) வெள்ளிக்கிழமை மாலை வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிப்பு செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img