Sunday, February 1, 2026

​ஏப்ரல்.2ம் தேதி-தமிழகம் முழுவதும் மருந்தகங்கள் மூடல்

spot_imgspot_imgspot_imgspot_img

காவேரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகும், அதனை அமைக்காமல் காலம் தாழ்த்தி வரும்  மத்திய அரசை கண்டித்து பல்வேறு இடங்களில் போராட்டங்களும், சாலை மறியல்களும் அரங்கேறி வருகிறது . இதற்கு தமிழக அரசியல் கட்சியினரும் கடும் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். இந்நிலையில் தமிழ்நாடு  மருந்து வணிகா்கள் சங்க பொதுச் செயலாளா் செல்வன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளாா். அந்த அறிக்கையில், “மத்திய அரசை காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தி வருகிற  ஏப்ரல் 2ம் தேதி தமிழகம் முழுவதும் மருந்து விற்பனையகங்கள் மூடப்பட்டிருக்கும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அன்றை தினம் அரசு மருத்துவமனைகளில் உள்ள மருந்தகங்கள் வழக்கம் போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தன்னார்வ குருதிக் கொடையாளர் விருது பெற்ற அதிரையர் : அமைச்சர் மா.சுப்பிரமணியன்...

தமிழ்நாடு மாநில குருதி பரிமாற்ற குழுமம் சார்ப்பாக உலக குருதி தினத்தையொட்டி, இன்று 17.06.2025 செவ்வாய்க்கிழமை சென்னை ஓமாந்துர் அரசு மருத்துவ கல்லூரி...

அதிரை அரசு மருத்துவமனையில் ஹிஜாமா கப் தெரப்பி சிகிச்சை முகாம்..!!

அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனை பகுதி நேர மருத்துவமனையாக இயங்கி வருகிறது, இங்கு புற நோயாளிகள், உள் நோயாளிகள் நூற்று கணக்கானோர் தினமும் சிகிச்சை...

அதிரையில் NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் உதயம்.!

தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள்...
spot_imgspot_imgspot_imgspot_img