Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு:- மேலத்தெருவை சேர்ந்த செ.செ.கா. ஜலீன் அகமது அவர்கள்..!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு..!!

மேலத்தெரு செ.செ.கா குடும்பத்தை சேர்ந்த (மர்ஹும்) செ.செ.கா.அப்துல் ஹமீது அவர்களின் மகனும்(மர்ஹும்)செ.செ.கா.அஹமது கபீர் அவர்களின் சகோதரரும் M. ஜெகபர் சாதிக் அவர்களின் மாமாவும் A.M.பாரூக் அவர்களின் மைத்துனருமாகிய செ.செ.கா.ஜலீன் அகமது அவர்கள் இன்று (03.04.2018) செவ்வாய்க்கிழமை மதியம் காலமாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்று  (03.04.2018) செவ்வாய்க்கிழமை மாலை அஸர் தொழுகைக்கு பிறகு 4.30 மணியளவில் பெரிய ஜும்மா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img