Sunday, February 1, 2026

சென்னையில் அதிரையர் மரணம்-   இர்பான் அவர்கள்!!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்;அதிராம்பட்டினம், மப்ரூக் பள்ளித் தெருவைச் (எஸ்.ஏ.எம் நகர்) சேர்ந்த மர்ஹூம் நெ.பெ.ரி சேக் அப்துல் காதர் அவர்களின் மகனும், மர்ஹூம் அ.மு.க அப்துல் ஜலீல் அவர்களின் மருமகனும், மர்ஹூம் மொய்னுதீன், மர்ஹூம் இமாமுத்தீன், இல்முதீன், கமாலுத்தீன் ஆகியோரின் சகோதரரும், அகமது மர்ஜூக் அவர்களின் மாமனாரும், இம்ரான் ஷேக் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி எஸ்.ஏ.சி இர்பான் ஷேக்~வயது 61 அவர்கள் இன்று சென்னையில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை (05-04-2018) வியாழக்கிழமை காலை 10 மணியளவில் மரைக்கா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img