Sunday, February 1, 2026

ஆதரவற்றவர்களை காப்பாற்றும் அவசர ஊர்த்தி வாங்குவதற்கு உதவிடுவீர்..!!

spot_imgspot_imgspot_imgspot_img

உறவுகள் டிரஸ்ட் ஆம்புலன்ஸ் வாங்க உதவிடுவீர் !

சாதி, மதம், சமயம் கடந்து நம்முடைய உறவுகளை மேம்படுத்தும் விதமாக துவங்கப்பட்ட உறவுகள் அமைப்பு,

♦ஆதரவற்ற மற்றும் அடக்கம் செய்ய வசதியற்ற நிலையில் மரணிப்பவர்களை நல்லடக்கம் செய்தும்,

♦வெளியூரிலிருந்து சென்னைக்கு வந்து சிகிச்சை பலனின்றி இறந்துவிடுபவர்களை, அவர்களது சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல உதவியாக அவசர ஊர்தி சேவை செய்தும்,

♦சாலையோரங்களில் உடல்நலம் (அ) மனநலம் பாதிக்கப்பட்ட நிலையில் இருப்பவர்களுக்கு உரிய சிகிச்சை அளித்து, அவர்களை அன்பு இல்லங்களில் சேர்த்தும்,

அவர்களின் குடும்பத்தின் ஒருவராக இருந்து இந்த நற்பணியை செய்து வருகிறது. இது போன்ற சேவைகளுக்கு அவசர ஊர்தி என்பது அத்தியாவசியமான ஒன்றாகிறது.

உறவுகள் டிரஸ்ட் ஆம்புலன்ஸ் வாங்க உங்களால் முடிந்த உதவிகளை செய்யும்படி கேட்டுக்கொள்கிறோம்.

மரணம் என்ற ஒன்றை அடையாதவர்கள் எவரும் இல்லை!!
மரணிப்பவர்களிடமும் மனிதநேயம் பகிர்வோம்!! 🤝

உறவுகள் உறுதியாகும்!! 👫

உறவுகள் டிரஸ்ட் வங்கி விபரம் :

URAVUGAL TRUST
A/C.NO: 918020042973683
IFSC CODE : UTIB0001009
AXISBANK LTD
KOYAMBEDU BRANCH

உறவுகள் டிரஸ்ட் முகநூல் பக்கம் :
https://www.facebook.com/uravugaltrust/

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...

விபத்தில் சிக்கிய இளைஞரின் சிகிச்சைக்கு உதவிடுவீர்.

முத்துப்பேட்டை இளைஞர் ஹரிஹரன் சாலை விபத்தில் படுகாயம்: திருச்சி காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை - GPay மூலமாக உதவி கோரல். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை...

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு...
spot_imgspot_imgspot_imgspot_img