Sunday, February 1, 2026

அள்ளப்படாத குப்பைகள் : அலட்சியம் காட்டும் ஏரிபுறக்கறை ஊராட்சி!!

spot_imgspot_imgspot_imgspot_img

நமதூர் அதிரை பிலால் நகர் பகுதியில் 3 மாதங்களுக்கு மேலாக குப்பைத் தொட்டியில் குப்பைகள் நிரம்பி அல்லப்படாமல் இருக்கிறது.

இந்த குப்பைகள் அனைத்தும் சாலையில் சிதறி துர்நாற்றம் வருகிறது.

இது குறித்து ஏரிபுறக்கரை ஊராட்சி நிர்வாகியான கலா அவர்களிடம் பேசியும் எந்த ஒரு நடவடிக்கையும் இதுவரை எடுக்கவில்லை.

இதனால் அப்பகுதியில் வசிப்பவர்களுக்கு தொற்று நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

3 மாதங்களுக்கு மேலாக அள்ளப்படாமல் இருக்கும் இந்த குப்பைகளை விரைந்து அள்ளப்படுதற்கான நடவடிக்கையை சம்பந்தப்பட்ட நிர்வாகம் எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

மக்கள் சுகாதாரத்தில் தொடர்ந்து அலட்சிய போக்கையே கடைபிடித்து வரும் ஏரிபுறக்கரை நிர்வாகம் மக்கள் கோரிக்கையை ஏற்குமா அல்லது அலட்சியப்போக்குடனே மீண்டும் அயர்ந்து தூங்குமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img