Monday, December 1, 2025

அல் அமீன் பள்ளியில் ஜும்ஆ நடத்த ஆலோசனை கூட்டத்திற்கு அழைப்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் அதிகளவில் இஸ்லாமிய மக்களை உள்ளடக்கிய பேரூராகும்.

முன்னதாக இவ்வூரில் பெரிய ஜும்மா பள்ளி உள்ளடக்கிய 7பள்ளிகளில் வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நடைபெற்று வரும் இவ்வேளையில் புதிதாக மெயின் ரோடு அல் அமீன் ஜாமியா மஸ்ஜிதில் புதிதாக வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை நடத்த வேண்டும்.என அப்பகுதி வியாபாரிகள்,முஹல்லாவாசிகள் தொடர் கோரிக்கையை வைத்து வந்தனர்.

இது குறித்து பரிசீலனை செய்த நிர்வாகத்தினர் வெளியூர் மக்கள் அதிகளவில் பயன்படுத்தும் இப்பள்ளியில் ஜும்ஆ தேவை என்பதை உறுதி செய்து விட்டாலும், ஊர் மக்களின் ஒத்துழைப்புடன் ஒற்றுமையாக மசூரா செய்து முடிவெடுக்கலாம் என கருத்தில் கொண்டு அதற்க்கான அழைப்பிதழை அனைத்து ஊடகங்களுக்கும் அனுப்பியுள்ளனர்.

எனவே இந்த மசூராவில் கலந்து கொண்டு தங்களின் மேலான கருத்துக்களை தெரிவிக்க ஹிமாயத்துல் இஸ்லாம் இளைஞர் அமைப்பினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை மகாதிப் : வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான மிகச்சிறந்த வாய்ப்பாக –...

கல்வியை தேடுவது ஒவ்வொரு முஸ்லிமின் மீதும் கடமையாகும்.மார்க்கக் கல்வியை ஆர்வத்துடன் கற்க விரும்பும் வெளிநாடு வாழ் இந்தியர்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. நம்முடைய பாடத்திட்டங்கள்: அல்-குர்ஆன்...

அதிரை கடற்கரைத்தெரு ஜூம்ஆ பள்ளியில் முப்பெரும் விழா!(முழு விவரம்)

அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ பள்ளிவாசலின் 15ஆம் ஆண்டு நிறைவு விழா, முப்பெரும் விழாவாக நேற்று சிறப்பான முறையில் நடைபெற்றது. அதிராம்பட்டினம் கடற்கரைத்தெரு ஜூமுஆ...

அதிரையில் பாஜகவுடன் கூட்டு சேர்ந்த கவுன்சிலர்கள் பகுருதீன், அன்சர்கான்!

2014ம் ஆண்டு மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்தது முதல் குடியுரிமை திருத்தம் சட்டம், முத்தலாக் தடை சட்டம் உள்ளிட்ட சிறுபான்மை சமூகத்திற்கு எதிரான...
spot_imgspot_imgspot_imgspot_img