Sunday, February 1, 2026

ஆழ்ந்த சோகத்தில் அதிரை தி.மு.க. நிர்வாகிகள்.!!

spot_imgspot_imgspot_imgspot_img

 

அதிரை பேருந்து நிலையத்தில் முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி அவர்கள் காலமானதால் பொதுமக்கள் அனைவரும் ஆழ்ந்த சோகத்தில் இருக்கின்றனர்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் மு. கருணாநிதி அவர்கள் இன்று மாலை 6.10 மணியளவில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதனால் தமிழகம் முழுவதும் கொந்தளித்துக்கொண்டு இருக்கின்றது.

இந்நிலையில் அதிரை பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் அனைவரும் ஒன்று கூடி மௌன அஞ்சலி செலுத்துகின்றனர்..

இதில் தி.மு.க நகர செயலாளர் ராம குணசேகரன், துணை செயலாளர் அன்சார் கான், தில்லை நகர், ஒன்றைய சிறுபான்மை பிரிவு அமைப்பாளர் மறைக்க k. இத்ரிஸ், அவை தலைவர் j. j. சாஹுல் ஹமீது, மாவட்ட பிரதிநிதி பா.கு. பகுருதீன் மற்றும் இன்பநாதன், முன்னாள் சேர்மன் S.H. அஸ்லம், பேரூர் இளைஞர் அமைப்பாளர் சாஹுல் ஹமீது, மாவட்ட மீனவர் அணி அமைப்பாளர் கோடி நாகராஜ், த.மா.கா. M.M.S. அப்துல் கரீம், மேலும் அனைத்து வார்டு செயலாளர். முன்னாள் கவுன்சிலர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் கலந்துக்கொண்டனர்..

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img