Monday, February 2, 2026

மரண அறிவிப்பு~ ஹாஜி R.N. கனி அவர்கள்..

spot_imgspot_imgspot_imgspot_img

கடற்கரை தெரிவை சேர்ந்த மர்ஹும் நெய்னா பிள்ளை மரைக்காயர் அவர்களின் மகனாரும், மர்ஹும் முகமது மீரா அவர்களின் மருமகனும், மர்ஹும் நூர் முகமது அவர்களின் சகோதரும், மர்ஹும் மஸ்தான் அவர்களின் மச்சானும், மர்ஹும் முகமது கமாலுதீன்,மர்ஹும் அல்லாபிச்சை, மர்ஹும் முகமது அமீன், சேக் முகமது ஆகியோரின் மைத்தனரும், முகமது நிஜார், முகமது உசைன் இவர்களின் மாமனாரும், முகமது நசீம், அபூ அப்துல்லாஹ்,முகமது தாஹா, அப்துல் மாஜித் ஆகியோரின் அப்பாவும், அயூப் கான், ஹாஜா முகைதீன், நெய்னா முகமது, இவர்களின் வாப்பாவுமாகிய ஹாஜி R. N. கனி அவர்கள் வஃபாதகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று அஸர் தொழுகையுடன் கடற்கரை தெரு மைய வாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img