Wednesday, March 18, 2026

ஜமால் முஹம்மது கல்லூரி மாணவன் சாலை விபத்து, மருத்துவமனையில் அனுமதி..!!

spot_imgspot_imgspot_imgspot_img

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் முத்துப்பேட்டை அருகேயுள்ள நாச்சிக்குளத்தை சேர்ந்த ஈஸ்வர் என்கின்ற மாணவர் சாலைவிபத்தில் சிக்கிக்கொண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருச்சியில் உள்ள கடைத்தெரு வீதியில் சனிக்கிழமை(18/08/2018) மாலை தனது இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தபொழுது எதிர்பாராத விதமாக சாலைவிபத்தில் சிக்கிக்கொண்டர்.

இதில் ஈஸ்வர் பலத்த காயமடைந்து திருச்சியில் உள்ள அரசு மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

தனது மகன் விபத்தில் சிக்கிக்கொண்ட செய்தியை கேட்டு குடும்பத்தினர்கள் திருச்சி அரசு மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விபத்து குறித்து பரப்பப்படும் வதந்திகளை யாரும் நம்ப வேண்டாம் என்று கேட்டுக் கொள்ளப்படுகிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img