Monday, February 2, 2026

மரண அறிவிப்பு:- தரகர் தெருவை சேர்ந்த K.M. முஹம்மது அர்சத்..!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம், தரகர் தெருவை சேர்ந்த மர்ஹூம் மெய்வாப்பு என்கிற கா.மு முகைதீன் காதர் அவர்களின் மகனும், முத்துப்பேட்டை செ.மு முகமது பாருக் அவர்களின் மருமகனும், கே.எம் பரகத் அலி, கே.எம் ஹாஜா முகைதீன் ஆகியோரின் சகோதரரும், மன்னார்குடி அனுப் அகமது அவர்களின் மாமனாரும், இன்ஜினியர் முகமது காசிம் அவர்களின் தகப்பனாருமாகிய சாரா மினி பஸ் உரிமையாளர் முகமது அர்ஷத்வயது 52 அவர்கள் இன்று வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா இன்று சனிக்கிழமை (15/09/2018) இரவு இஷா தொழுகைக்கு பிறகு தரகர்தெரு முகைதீன் ஜும்மா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img