Thursday, March 19, 2026

நடுவிக்காடு ஊராட்சி பள்ளியில் தண்ணீரின்றி தவிக்கும் மாணவர்கள்….!

spot_imgspot_imgspot_imgspot_img

அதிரை அருகே மழவேனீற்க்காடு ஊராட்சி நடுவிக்காடு கிராமத்தில்
ஊராட்சிஒன்றிய தொடக்கப்பள்ளியில்
மாணவ மாணவியர்களுக்கு குடிநீர் இல்லா அவலம்.

கடந்த ஆகஸ்ட் மாதம் சுதந்திர தின விழாவில் நடுவிக்காடு கிராமா சபை கூட்டத்தில் ஐந்து கோரிக்கைகள் கிராம மக்களால் முன்வைக்கப்பட்டது..

நடுவிக்காடு ஊராட்சி ஒன்றிய தொடக்கள்ளியில் 72 மாணவ மாணவியர்கள் கல்வி பயின்று வருகின்றனர் அங்கு குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது.

மாணவ மாணவியர்களுக்கு குடிநீர் வழங்க கோரி
கோரிக்கை விடுத்தோம்

இதுவரை குடிநீர் தேக்கதொட்டி பழுது பார்த்து மாணவ மாணவியர்களுக்கு குடிநீர் விநியோகம் சரி செய்து தரப்படவில்லை. குடிநீர் தேக்கத்தொட்டி குடிநிர் சுத்தம் அசுத்தமான நிலையில் உள்ளன.

பள்ளி மாணவ மாணவியர்களுக்கு மதிய சத்துணவு சமைக்க தண்ணீர் தட்டுப்பாடும் நிலவி வருகிறது. அருகாமையில் உள்ள வீடுகளில் தண்ணீரை பெற்று மதிய உணவை சமைத்து மாணவ மாணவிகளுக்கு மதிய சத்துணவை வழங்குகின்றன.

இதுவரை கண்டுகொள்ளாத அரசின் அலட்சியம் பல முறை பல புகார் மனுக்களை கொடுத்தும் கண்டு கொள்ளாத அரசு அதிகாரிள்

சம்மந்தப்பட்ட அரசு அதிகாரிகள் விரைவில் பள்ளி மாணவ மாணவியர்களின் நலனை கருத்தில் கொண்டு நடவடிக்கை எடுப்பார்களா என நடுவிக்காடு கிராமா வாசிகளின் எதிர்ப்பார்ப்பாக இருக்கிறது.

 

 

 

 

 

 

 

 

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img