Wednesday, March 18, 2026

மரண அறிவிப்பு – ஜரீனா அவர்கள்

spot_imgspot_imgspot_imgspot_img

தரகர் தெருவைச்சேர்ந்த மர்ஹூம் எம். நெய்னா முகமது அவர்களின் மகளும், மர்ஹூம் எஸ். முகமது இப்ராஹீம் (சங்கி வீடு) அவர்களின் மனைவியும், ஜெஹபர் அலி, அகமது ஹாஜா ஆகியோரின் சகோதரியும், தாஜுதீன், சேக் நசுருதீன் ஆகியோரின் தாயாரும், ஷபூர்கான், ஹாஜா நசுருதீன் ஆகியோரின் மாமியாரும், ஹாஜா சரீப், தமீம் அன்சாரி ஆகியோரின் வாப்புச்சாவும், சமீர்கான் அவர்களின் உம்ம்மாவுமாகிய ஜரீனா அம்மாள் அவர்கள்  கடற்கரைத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா              இலைஹி ராஜிவூன்

அன்னாரின் ஜனாசா இன்று          லுஹர் தொழுதவுடன்    கடற்கரைத்தெரு ஜும்மா பள்ளி    மையவாடியில் நல்லடக்கம்  செய்யப்படும்.

அன்னார் மறுமை வாழ்வு சிறக்க துவா செய்வோம்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img