Thursday, March 19, 2026

கஜா புயல் : அதிரையை தாக்க வாய்ப்பு??

spot_imgspot_imgspot_imgspot_img

வங்கக் கடலில் நிலை கொண்ட கஜா புயல் தற்போது நாகப்பட்டினம் – வேதாரண்யம் இடையே கரையை கடந்துக் கொண்டிருக்கிறது.

இந்த கஜா புயலின் காரணமாக நேற்று புதுச்சேரி, காரைக்கால், தஞ்சாவூர், இராமநாதபுரம் உள்ளிட்ட 8 மாவட்டங்களில் பள்ளிக் கல்லூரிகள் விடுமுறை விடப்பட்டது.

இதனையடுத்து கஜா புயல் கரையை கடக்கும் பொழுது வேதாரண்யம், நாகப்பட்டினம் உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் காற்று 90 ல் இருந்து 120 கிமீ வரை வீசக் கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்தது.

மேலும் இந்த கஜா புயல் கரையை கடந்த பின்னர், அதிகாலை அதிரை வழியாக வலுவிழக்க வாய்ப்பிருப்பதால் அதிரையிலும் கஜா புயலின் தாண்டவம் வெகுவாக இருக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.

இதனால் அதிரையர்கள் முன்னெச்சரிக்கை ஏற்பாடுகளை தீவிரப்படுத்தவும் ‘அதிரை எக்ஸ்பிரஸ்’ கேட்டுக் கொள்கிறது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரையில் இரண்டாவது நாளாக கொட்டித் தீர்க்கும் கோடை மழை!

தமிழகம் முழுவதும் கடந்த சில நாட்களாக வெளியின் தாக்கம் தீவிரமடைந்து காணப்பட்ட நிலையில், சுட்டெரிக்கும் சூரியனில் இருந்து சிறு விடுதலையாக மாநிலம் முழுவதும்...

தஞ்சை மாவட்டத்தில் அதிகபட்சமாக அதிரையில் 75.4 மிமீ மழைப்பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக தமிழ்நாடு மற்றும் புதுவையில் நேற்று முதலே பரவலாக தொடர் மழை பெய்து...

அதிரை, பட்டுக்கோட்டை, மதுக்கூரில் 8 செமீ மழை பதிவு!

தென்கிழக்கு வங்கக்கடலில் இலங்கை அருகே நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், இன்று புயலாக வலுப்பெற்று தமிழக கடற்கரையை நோக்கி நகர்ந்து வர...
spot_imgspot_imgspot_imgspot_img