Monday, September 15, 2025

உதயமாகிறதா ரஜினி தொலைக்காட்சி ?

spot_imgspot_imgspot_imgspot_img

ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் ஏற்பட்ட அரசியல் வெற்றிடத்தை நிரப்ப சினிமா நடிகர்கள், கமல் ரஜினி உள்ளிட்டவர்கள் அச்சாரம் போட்டு உள்ள நிலையில் கமலின் மய்யம் அரசியல் வானில் மையம் கொண்டது.

இதன் பின்னர் அரசியலுக்கு ரஜினி வருவாரா இல்லையா என்ற ஏக்கம் தொண்டர்கள் மத்தியில் நிலவி வந்த நிலையில் தந்தி தொலைக் காட்சியின் ஆசிரியர் பாண்டே விலகளை பல்வேறு விதமாக மக்கள் மத்தியில் குழப்பத்தை ஏற்படுத்தி இருந்த நிலையில் சிலரின் கணிப்பு ரஜினி துவங்க உள்ள ஒரு ஊடகத்தின் முக்கிய பொறுப்பு வகிக்க உள்ளார் என்ற தகவலும் கிடைத்து இருந்த நிலையில்.

அது உண்மையாகும் வகையில் ரஜினியின் மக்கள் மன்றம் சார்பில் துவங்க உள்ள தொலைக்காட்சி பெயரை ட்ரேட் மார்க் விண்ணப்ப கோரிக்கை கடிதம் ஊடக வலைத்தளத்தில் வைரலாக பரவி வருகிறது.

இது உண்மையா ரஜினி சார் ?

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...

வக்ஃப் நில உரிமை மாநாடு நேரலை – சென்னை தம்பு செட்டி...

https://www.youtube.com/live/1_oP1ZX-hU0?si=HEecw8fQ8VtgM58Z

கூட்டணி தர்மத்தை மீறுகிறதா அதிரை SDPI ? தலைமையின் நிலைப்பாட்டில் தடுமாற்றம்...

அதிராம்பட்டினம் நகராட்சியின் புதிய கட்டிடத்திற்கு முன்னாள் முதல்வர் கலைஞரின் பெயர் வைக்க அதிமுக எதிர்ப்பு தெரிவித்து நகர் மன்ற கூட்டத்தை புறக்கணித்து வெளி...
spot_imgspot_imgspot_imgspot_img