Saturday, September 13, 2025

பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் யார் ? ஆதாரத்துடன் வெளியிடுவேன் – தினகரன்

spot_imgspot_imgspot_imgspot_img

பொள்ளாச்சி சம்பவத்தின் பின்னணியில் யார்? என்பதை, மே 23 ஆம் தேதிக்கு பின் ஆதாரங்களுடன் வெளியிட உள்ளதாக தினகரன் தெரிவித்துள்ளார்.

திருச்செங்கோட்டில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அமமுக வேட்பாளர் சாமிநாதனை ஆதரித்து தினகரன் பிரச்சாரம் மேற்கொண்டார். அப்போது பேசிய தினகரன், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை சம்பத்தின் பின்னணியில் யார் உள்ளார்கள் என்பதை, மே 23 ஆம் தேதிக்கு பின் ஆதாரங்களுடன் வெளியிட உள்ளதாக கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பேராசிரியர் காதர் மொய்தீனுக்கு தமிழ்நாடு அரசின் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிப்பு!

இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் கே.எம்.காதர் மொய்தீனுக்கு தகைசால் தமிழர் விருதை தமிழக அரசு அறிவித்துள்ளது. அவருக்கு ரூபாய் 10...

அதிரையில் தென்னிந்திய AFFA கால்பந்து தொடர் : செமி ஃபைனலில் AFFA...

அதிரை ஃபிரண்ட்ஸ் ஃபுட்பால் அசோசியேஷன் சார்பில் தென்னிந்திய அளவிலான கால்பந்து தொடர் போட்டி AFWA மைதானத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இன்று நடைபெற்ற இரண்டாவது...

தமுமுக – மமகவின் தஞ்சை தெற்கு மாவட்ட நிர்வாகிகள் தேர்வு!

மனிதநேய மக்கள் கட்சியின் தஞ்சை தெற்கு மாவட்ட பொதுக்குழு கூட்டம் நேற்று முன்தினம் தஞ்சையில் நடைபெற்றது. இதில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் மணப்பாறை சட்டமன்ற...
spot_imgspot_imgspot_imgspot_img