Monday, February 2, 2026

மரண அறிவிப்பு:- மேலத்தெருவை சேர்ந்த ஹாஜி எஸ். சாகுல் ஹமிது..!!

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு மேலத்தெருவை சேர்ந்த மர்ஹும் ஷேக் தாவூத் அவர்களின் மகனும்,மர்ஹும் காதர் முகைதீன் அவர்களின் மருமகனும், மர்ஹீம் எஸ்.இப்ராஹிம் அவர்களின் சகோதரரும்,மர்ஹும் கே.நெய்னா முகமது, மர்ஹும் கே.அப்துல் மஜீது ,கே.ஷேக் மதினா, மர்ஹும், கே.ஹாஜா அலாவுதின் ஆகியோரின் மச்சானும் எ.காதர் சுல்தான் அவர்களின் தாய்மாமாவும், எம்.
ஜ தாஜீதின் எம்.ஜ.ராஜா முகமது என்கிற இமாம் ஆகியோரின் அப்பாவும் எஸ்.முகமது இக்பால் அவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி எஸ். சாகுல் ஹமிது அவர்கள் மேலத்தெரு மகிழங்கோட்டை ரோடு சானாவயல் இல்லத்தில் இன்று(09/04/2019) அதிகாலை வஃபாதாகிவிட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்.

அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் பின்னர் அறிவிக்கபடும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img