Sunday, February 1, 2026

வாக்காளர்களுக்கு முக்கிய அறிவிப்பு…

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாட்டில் நாளை வியாழக்கிழமை அன்று நாடாளுமன்ற தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது.இவ்வாக்குப்பதிவு ஒரே கட்டமாக தமிழ்நாட்டில் நடைபெற உள்ளது.

இந்நிலையில் தேர்தல் பாதுகாப்புக்காக காவல்துறையினர் நியமிக்கப்பட்டுள்ளனர். நாளை நடைபெறும் தேர்தலில் நாம் செலுத்தும் வாக்கு வேறொருவருக்கு பதிவானால் என்ன செய்யவேண்டும் என்று தேர்தல் அதிகாரி கூறியுள்ளார். அதன்படி, ஒரு குறிப்பிட்ட நபருக்கு வாக்கு செலுத்தும்போது அவருக்கு அந்த வரிசையில் பச்சை விளக்கு எரியாமல், இன்னொருவர் வரிசையில் இருக்கும் விளக்கு எரிந்தால், அந்த வாக்காளர் கையை எடுக்காமல் அந்த பட்டனை அழுத்தியபடியே இருக்கவேண்டும். அந்த வாக்குச்சாவடியில் உள்ள தலைமை அலுவலர் வந்து பார்க்கும் வரையிலும் காத்திருக்க வேண்டும், ஊடகங்களில் புகாரளிக்கவும் உரிமையுள்ளது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பட்டுக்கோட்டையில் திமுக பொங்கல் விழா – மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக மும்மதத்தினரும்...

பட்டுக்கோட்டையில் திமுக சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பொங்கல் விழா, மத நல்லிணக்கத்தின் சிறப்பான அடையாளமாக மும்மதத்தினரின் பங்கேற்புடன் உற்சாகமாக நடைபெற்றது. சட்டமன்ற உறுப்பினர் கா....

திருப்பரங்குன்றம் தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் –...

திருப்பரங்குன்றம் மலை தீர்ப்பை எதிர்த்து தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும் என தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கோரியுள்ளது.தஞ்சை தெற்கு...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img