Saturday, March 21, 2026

மரண அறிவிப்பு – முகமது சாலிஹ் அவர்கள் (வயது 91)

spot_imgspot_imgspot_imgspot_img

 

அதிராம்பட்டினம்

புதுத்தெரு வடபுறத்தை சேர்ந்த மர்ஹூம் மு.ப முகமது பக்கீர் அவர்களின் மகனும் மர்ஹூம் முகமது அசன் லெப்பை மர்ஹூம் முகமது இப்ராஹீம் மர்ஹூம் முகைதீன் அப்துல் காதர் ஆகியோரின் சகோதரரும் மு. கமாலுதீன் அப்துல் ஜப்பார் அப்துல் ரஹ்மான் அலி அக்பர் ஆகியோரின் தகப்பனாரும் அபூபக்கர் அப்துல்லா நெய்னா முகமது ஆகியோரின் அவர்களின் மாமனாருமாகிய மு.ப.மு முகமது சாலிஹ் (வயது 91) அவர்கள் இன்று காலை 10.30 மணியளவில் வஃபாத்தாகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜுவூன்

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மஹ்ரிப் தொழுகைக்கு தக்வா பள்ளிவாசல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img