Saturday, March 21, 2026

SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரச் செயற்குழு கூட்டம்..!

spot_imgspot_imgspot_imgspot_img

SDPI கட்சியின் மல்லிப்பட்டிணம் நகரச் செயற்குழு கூட்டம் இன்று(25.7.2019) மாலை 4 மணியளவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா அலுவலகத்தில் நடைபெற்றது.

கூட்டத்திற்கு மல்லிப்பட்டிணம் நகரச் செயலாளர் ஜவாஹீர் தலைமை தாங்கினார். சிறப்பு அழைப்பாளராக தஞ்சை தெற்கு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் மதுக்கூர் ரஹீஸ் வந்திருந்தார்.

கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சிப் பணிகள் குறித்தும்,நகரத்தில் செய்யக்கூடிய அடுத்தடுத்த செயல்பாடுகள்,களப்பணிகள்,திட்டங்கள் குறித்தும் விரிவாக ஆலோசிக்கப்பட்டது. இதில் செயல்வீரர்கள் தங்களின் கருத்துக்களை பதிவு செய்தனர்.இறுதியாக மல்லிப்பட்டிணம் நகரத் துணைத்தலைவர் ரஃபீக் நன்றியுரை கூறினார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

நியூசிலாந்து வாழ்அதிரையர்களின் நோன்பு பெருநாள் கொண்டாட்டம்!

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...
spot_imgspot_imgspot_imgspot_img