Monday, February 2, 2026

அதிரையில் அப்பாவி இளைஞர் மீது மூன்று பேர் கொண்ட கும்பல் கொலைவெறி தாக்குதல்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் சேதுரோட்டில் உள்ள பிரபல பாரி மளிகையில் பணிபுரியும் ஊழியர் மீது கொலை வெறி தாக்குதல் நடத்தப்பட்டது.

நாகுடியை சேர்ந்த மஸ்தான் கனி என்பவர் பாரி மளிகை கடையில் பணி புரிந்து வருகிறார்.அவர் நேற்று(30.8.2019) இரவு கடையில் வேலை பார்த்து கொண்டு இருக்கும் போது கரையூர் தெருவை சார்ந்த திருப்பதி,ஹரிஹரன் மற்றும் விக்கி ஆகியோர் கடையினுள் சென்று மஸ்தான் கனி மீது கொலை வெறி தாக்குதல் நடத்தியும்,அவர் சார்ந்த மதத்தை இழிவுப்படுத்தியும் கொச்சையான வார்த்தைகளில் திட்டியுள்ளனர்.

இதனையடுத்து பாதிக்கப்பட்ட மஸ்தான் கனியுடன் SDPI கட்சியின் மாநில செயலாளர் வழக்கறிஞர் சஃபியா நிஜாம் சென்று அதிராம்பட்டினம் காவல் நிலையத்தில் மூன்று பேர் மீதும் புகார் கொடுத்துள்ளார்.

பாதிக்கப்பட்ட மஸ்தான் கனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img