Sunday, March 29, 2026

மரண அறிவிப்பு : கீழத்தெரு ஹாஜி N. அஹ்மது அவர்கள் !

spot_imgspot_imgspot_imgspot_img

மரண அறிவிப்பு : கீழத்தெருவைச் சேர்ந்த மர்ஹூம் செய்கு முஹம்மது சாஹிப் அவர்களின் மகனும், கடற்கரைத்தெரு மர்ஹூம் ஹாஜி. இபுராஹீம் கனி அவர்களின் மருமகனும், மர்ஹூம் நெ.மு. முஹம்மது இஸ்மாயில் அவர்களின் சகோதரரும், மர்ஹூம் இ.மு. சாகுல் ஹமீது, மர்ஹூம் P. அமீர் ஹம்ஸா ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் செ.மு.இ. மீரா முகைதீன் அவர்களின் மச்சானும், M. முஹம்மது யூசுப், M. அமானுல்லாஹ், NMS. முஹம்மது சுல்தான் ஆகியோரின் மாமனாரும், இம்ரான் கரீம், முஹம்மது இபுராஹீம், ஆத்திஃப் அஹமது ஆகியோரின் பாட்டனாரும், மான் A. நெய்னா முஹம்மது, மான் A. சேக் ஜலாலுதீன், A. ஹபீபு ரஹ்மான் ஆகியோரின் தகப்பனாருமாகிய ஹாஜி N. அஹ்மது அவர்கள் இன்று மாலை 5.30 மணியளவில் மேலத்தெரு இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்.

அன்னாரின் ஜனாஸா நாளை(08/10/2019) காலை 10 மணியளவில் பெரிய ஜுமுஆ பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வு சிறக்க துஆ செய்வோம்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

மரண அறிவிப்பு -(அதிரை உபயா மாமனார்)

திருச்சி, உறையூர் கீரைக்கொல்லை, விலாயத்ஷா நகரை சேர்ந்த A.S. அப்துல் சலாம் அவர்களின் மகனும், A. சதாம் உசேன் அவர்களின் தகப்பனாரும், அதிரை...

மரண அறிவிப்பு (மு.கி அபுபக்கர்)

மு.க.மு.கி முஹம்மது உமர் (அதிரை உமர்) அவர்களின் மகனாரும், டாக்டர் அப்துல் ஹக், M. I ஷாஃபி ஆகியோரின் மைத்துனரும், மர்ஹூம் ஹாஜி...

மரண அறிவிப்பு( ஹாஜிமா சமீம் அவர்கள்)

செக்கடித்தெருவை சேர்ந்த மர்ஹும்  நெ.மு.கா அப்துல் ஹலீம் அவர்களின் மகளும், மர்ஹும் நெ.மு.கா நெய்னா முகம்மது அவர்களின் மருமகளும், N.முகம்மது இக்பால் அவர்களின்...
spot_imgspot_imgspot_imgspot_img