ரமலான் சஹர் உணவு கலாச்சாரத்தை நிறுத்துங்கள் – முத்துப்பேட்டை ஐக்கிய ஜமாஅத் அறிக்கை!
புனித ரமலான் மாதம் இன்னும் சில தினங்களில் துவங்க உள்ளது. இம்மாதத்தில் இஸ்லாமியர்கள் நோன்பு நோற்பது வழக்கம். ரமலானின்போது சஹர் உணவு(அதிகாலை நேரத்தில்) சாப்பிட்டுவிட்டு மாலை வரை முஸ்லிம்கள் நோன்பு நோற்பார்கள்.
அந்த வகையில்...
மரண அறிவிப்பு : அகமது ஜலாலுதீன் அவர்கள்!
மரண அறிவிப்பு : பழஞ்செட்டித் தெருவைச் சேர்ந்த மர்ஹும். முகமது முஸ்தபா அவர்களின் மகனும், மர்ஹூம். முகமது ஹனிபா அவர்களின் மருமகனும், மர்ஹூம். இப்ராஹிம் அவர்களின் மாமனாரும், அன்சாரி, ஜமால்கான், சாகுல் ஹமீது,...
மரண அறிவிப்பு : M.M.S. முகம்மது ரிஸ்வான் அவர்கள்!
மரண அறிவிப்பு : மேலத்தெரு M.M.S. குடும்பத்தைச் சேர்ந்த மர்ஹூம். முகம்மது பாசி மற்றும் கா.நெ. அப்துல் ஜப்பார் ஆகியோரின் பேரனும், மர்ஹூம். M.M.S. அஜ்மல்கான் அவர்களின் மகனும், M.M.S. பசிர் அகமது,...
அதிரையில் நாளை மின்தடை!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நாளை மாதாந்திர பராமரிப்பு பணிக்காக மின்தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து மின்வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில்,
வரும் 28/01/2025 செவ்வாய்க்கிழமை (நாளை) அன்று அதிராம்பட்டினம் 110/11 கேவி துணைமின் நிலையத்தில்...
அதிரை தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பு!
இன்று 24/01/2025 ஜுமுஆ தொழுகைக்குப் பிறகு நமது தெரு தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றத்தின் புதிய நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான கூட்டம் ஜமாத் நிர்வாகிகள் முன்னிலையில் தீனுல் இஸ்லாமிய இளைஞர்கள் நற்பணி மன்றத்தில்...
மமகவின் 17ம் ஆண்டு தொடக்கம் – அதிரை நகரம் முழுவதும் கொடியேற்றி சிறப்பிப்பு!(படங்கள்)
மனிதநேய மக்கள் கட்சியின் 17ம் ஆண்டு தொடக்கத்தை அக்கட்சியினர் தமிழகம் முழுவதும் கொண்டாடி வருகின்றனர். அந்த வகையில் தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் மமக-வின் 17ம் ஆண்டு தொடக்கத்தை முன்னிட்டு நகரம் முழுவதும்...
அதிரை முத்தம்மாள் தெருவில் களைகட்டிய பொங்கல் விளையாட்டு போட்டிகள்!(படங்கள்)
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் முத்தம்மாள் தெருவில் உள்ள டாக்டர். அம்பேத்கர் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் இன்று(15/01/2025) 47ஆம் ஆண்டு பொங்கல் விளையாட்டு விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது.
இந்த பொங்கல் விளையாட்டு...
அதிரையில் விஏஓ அலுவலகம் அமைக்க வேண்டும்! எஸ்.எச்.அஸ்லம் கோரிக்கை!!
தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்தை அமைக்க கோரி பட்டுக்கோட்டை தாசில்தாரிடம் மனு அளித்தனர்.
தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை வட்டம் அதிராம்பட்டினம் வருவாய் கிராமம் என்பது வருவாய் சரகத்தின் தலைமையிடமாகவும் நகராட்சியாகவும்...
அதிரையில் அரசின் பொங்கல் பரிசுத்தொகுப்பு விநியோகம் தொடக்கம்!
பொங்கல் பண்டிகை வருகிற ஜனவரி 14-ந் தேதி கொண்டாடப்பட இருக்கிறது. இதையொட்டி, பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு...
அதிரையில் IMMK சார்பில் அனைத்து சமுதாய மக்களுக்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு விழா!
ஐக்கிய முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் அனைத்து சமுதாயத்திற்கான ஆம்புலன்ஸ் அர்ப்பணிப்பு நிகழ்ச்சி தஞ்சை தெற்கு மாவட்டம் அதிராம்பட்டினத்தில் நேற்று முன்தினம் 03/01/25 வெள்ளிக்கிழமை மாலை சிறப்பாக நடைபெற்றது.
அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் நடைபெற்ற ஆம்புலன்ஸ்...