Friday, March 20, 2026

அதிரை லயன்ஸ் சங்கம் சார்பில் இளைஞர் எழுச்சி நாள் கருத்தரங்கம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம், அதிராம்பட்டினம் லயன்ஸ் சார்பில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் ஏபிஜே.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினத்தையொட்டி கருத்தரங்கம் நடைபெற்றது.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவரும்,விஞ்ஞானியுமான டாக்டர்.அப்துல் கலாம் அவர்களின் பிறந்த தினம் இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடப்பட்டு வருகிறது.இந்நிலையில் அதிராம்பட்டினம் ஷம்சுல் இஸ்லாம் சங்கத்தில் இளைஞர் எழுச்சி நாள் கருத்தரங்கம் நடைபெற்றது.இதில்
மாணவர்களுக்கிடையே அப்துல் கலாம் பற்றியான கருத்துரைகள் விவாதிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி,காதிர் முகைதீன் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, இமாம் ஷாபி(ரஹ்) மெட்ரிக்குலேசன் பள்ளி, பிரிலியன்ட் CBSE பள்ளி மற்றும் ஆக்ஸ்போர்டு பள்ளி ஆகியவற்றில் இருந்து 100க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்துகொண்டனர்.

மேலும் காதிர் முகைதீன் கல்லூரி பேராசிரியர்கள்,லயன்ஸ் கிளப் நிர்வாகிகள் சிறப்புரையாற்றினார்கள்.

 

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img