Monday, February 2, 2026

மரண அறிவிப்பு வா. மீ அபுபக்கர் அவர்கள்

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் கிட்டங்கித் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் வ.மீ.வருசை முகமது அவர்களின் மகனும்,மர்ஹூம் மா.மு.முகமது இப்ராகிம் அவர்களின் மருமகனும்,மா.மு சம்சுதீன்,மா.மு.அப்துல் லத்தீப் அவர்களின் மச்சானும்,பேராசிரியர் செய்யது அகமது கபீர்,அஸ்கர், அப்துல் காதர் இவர்களின் மாமனாரும் சேக்மதீனா,ஹபீப் ரஹ்மான், நூர் முகம்மது ஆகியோரின் தகப்பனாருமாகிய வா.மீ.அபுபக்கர் அவர்கள் நேற்று இரவு 7 மணியளவில் CMP லைன் இல்லத்தில் வஃபாத்தாகிவிட்டார்கள்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜியூன்.

அன்னாரின் ஜனாசா இன்று காலை 10:30 மணியளவில் தகவா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img