Sunday, February 1, 2026

அதிரை பைத்துல்மாலில் குடியரசு தின விழா கொண்டாட்டம்!!

spot_imgspot_imgspot_imgspot_img

இந்திய நாடு முழுவதும் 71வது குடியரசு தின விழா கோலாகலமாக நாட்டில் உள்ள பல்வேறு நகரங்களில் கொண்டாடப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக அதிரை பைதுல்மாலில் குடியரசு தின கொண்டாடப்பட்டது.

இந்த குடியரசு தின விழாவிற்கு அதிரை பைத்துல்மாலின் தலைவர் ஹாஜி S.பர்கத் தலைமை வகிக்க, பைத்துல்மால் துணைச் செயலாளர் ஹாஜி H.முகமது இப்ராஹீம் வரவேற்புரை ஆற்ற, அதிரை பைத்துல்மால் ஒருங்கிணைப்பாளர் ஹாஜி O.K.M.ஷிபகத்துல்லாஹ் நாட்டின் தேசிய கொடியை ஏற்றி வைத்து குடியரசுதின வாழ்த்துரை நிகழ்த்தினார்.

இந்த குடியரசு தின விழாவிற்கு நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img