Sunday, February 1, 2026

மல்லிப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின கொண்டாட்டம்…!

spot_imgspot_imgspot_imgspot_img

நாடு முழுவதும் இன்று 71-வது குடியரசு தினவிழா கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன் ஒரு பகுதியாக மல்லிப்பட்டிணம் அரசு மேல்நிலைப் பள்ளியில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
குடியரசு தின முக்கிய நிகழ்வாக பள்ளி வளாகத்தில் தேசிய கொடி ஏற்றப்பட்டது. இந்நிகழ்வில் பள்ளி தலைமை ஆசிரியர், மல்லிப்பட்டிணம் முஹல்லா ஜமாஅத்தினர்,மீனவ சங்க பிரதிநிதிகள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் என பலர் கலந்துகொண்டனர்.
மேலும் அதிராம்பட்டினம் ரயில் நிலையத்திலும் குடியரசு தினத்தையொட்டி தேசிய கொடி ஏற்றப்பட்டது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img