Sunday, February 1, 2026

மரண அறிவிப்பு திலகர் தெருவைச் சேர்ந்த ஹபீப் ரஹ்மான் அவர்கள்

spot_imgspot_imgspot_imgspot_img

திலகர் தெருவைச் சேர்ந்த மர்ஹூம் அஹமது அலி அவர்களின் மகனும், மர்ஹூம் பி.மு.செ. முஹம்மது மீரா லெப்பை அவர்களின் மருமகனும், மர்ஹூம் ஜமால் முஹம்மது, நெய்னா முஹம்மது, ஜாஹிர் ஹுசைன் இவர்களின் சகோதரரும், K. முஹம்மது ரியாஸ், M. சாதிக் அலி இவர்களின் மாமனாரும், பறக்கம் படை ஜமால் முஹம்மது இவர்களின் சகளையும், M. L. ஹாஜா ஹுசைன் இவர்களின் மச்சானுமாகிய ஹபீப் ரஹ்மான் அவர்கள் இன்று மதியம் வஃபாத் ஆகி விட்டார்கள்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா நாளை 10.02.2020 காலை 9 மணியளவில் தக்வா பள்ளி மய்யவாடியில் நல்லடக்கம் செய்யப்படும்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை இமாம் ஷாபி பள்ளி மற்றும் Seapol குழுமங்களின் நிறுவனர் கல்வி...

அதிராம்பட்டினம் செக்கடித் தெருவை சார்ந்த மர்ஹூம்.M M சம்சுதீன் ஹாஜியார் அவர்களின் மகனாரும் மர்ஹூம்.ஹாஜி.M S ஜமாலுதீன்,மர்ஹூம்.ஹாஜி M S முகைதீன் ஆலீம்,ஹாஜி...

மரண அறிவிப்பு (அ.செ.அப்துல் மஜீது)

புதுமனைத் தெருவைச் சேர்ந்தமர்ஹும் ஹாஜி அ. செ. சேக் ஜலாலுதீன் அவர்களின் மகனும்,மர்ஹும் ஹாஜி மு.செ. மு முஹம்மது தம்பி அவர்களின் மருமகனாரும், ஹாஜி...

மரண அறிவிப்பு முகம்மது கஜ்ஜாலி.

புதுமனைத் தெருவைச் சேர்ந்த மர்ஹும் ஹாஜி மு.செ. மு. குட்டிசாச்சா மஹ்மூது அவர்களின் மகனும்,லெ.மு. ச. ஹாஜி அஹமது கபீர் அவர்களின் மருமகனாரும்,...
spot_imgspot_imgspot_imgspot_img