Sunday, February 1, 2026

கிருஷ்ணாஜிபட்டிணத்தில் குடியுரிமையை எதிர்த்து தர்ணா…!

spot_imgspot_imgspot_imgspot_img

நாடு முழுவதும் நடந்து கொண்டிருக்கும் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடைபெற்று வருகிறது.

இதன் ஒரு பகுதியாக புதுக்கோட்டை மாவட்டம் கிருஷ்ணாஜி பட்டினத்தில் SDPI கட்சியின் சார்பாக தர்ணா போராட்டம் நடைபெற்றது.

இதில் இன்று ஐந்தாவது நாளாக SDPI கட்சி மாநில செயலாளர் A.அபுபக்கர் சித்திக்,SDPI கட்சி செயல் வீரர் சேக் இஸ்மாயில், விமன் இந்தியா மூமேன்ட் மெம்பர் S.M பெமினா, பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா பகுதி தலைவர் அபுபக்கர் சித்திக்,பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா யூனிட் தலைவர் சுல்தான் இப்ராஹிம், விமன் இந்தியா மூமேன்ட் S.ரஷ்மியா,கிருஷ்ணாஜிப்பட்டினம் பெரிய பள்ளி இமாம் அகமது அஸ்கரி போன்ற கட்சி நிர்வாகிகள் உரையாற்றினார்கள். இதில் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர்

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img