Sunday, February 1, 2026

சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் சாலை மறியல்!! (படங்கள்)

spot_imgspot_imgspot_imgspot_img

மத்திய அரசு அமல்படுத்தியிருக்கும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு நாடு முழுவதிலும் எதிர்ப்புகள் கிளம்பி வருகிறது.

பல்வேறு அரசியல் எதிர் கட்சிகளும் குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக கண்டன பொதுக் கூட்டங்களையும், போராட்டங்களையும் முன்னெடுத்து வருகின்றனர்.

இந்நிலையில் இன்று கூடிய தமிழக சட்டமன்றத்தில், தமிழக ஆரசு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று பல தரப்பு மக்களாலும் கோரிக்கை வைக்கப்பட்டு பெரிதும் எதிர்பார்த்திருந்த நிலையில், தமிழக அரசு குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற முடியாது என்று அறிவித்தது பொதுமக்களை பெரும் அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

இதனையடுத்து அதிரை காதிர் முகைதீன் கல்லூரி மாணவர்கள் 600 க்கும் மேற்பட்டோர் தங்களது வகுப்புகளை புறக்கணித்து தீர்மானம் நிறைவேற்றாத தமிழக அரசை கண்டித்து சுமார் 2 மணி நேரத்திற்கும் மேலாக சாலை மறியலில் ஈடுபட்டு வருகின்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img