Wednesday, March 18, 2026

தவ்ஹீத் ஜமாத் சிறை நிரப்பும் போராட்டத்தில் செ ஹைதர் அலி பங்கேற்பு!

spot_imgspot_imgspot_imgspot_img

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் குடியுரிமை சட்டதிருத்தை வாபஸ் வாங்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகத்தில் பல்வேறு இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றன.

அதன்படி திருச்சியில் நடைபெற்ற சிறை நிரப்பும் போராட்டத்தில் தமுமுகவின் செ ஹைதர் அலி கலந்துகொண்டார்.

அவருடன் அவரது ஆதரவாளர்கள் நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டு கண்டனத்தை பதிவு செய்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...

பட்டுக்கோட்டை : அதிமுக கூட்டணியில் மீண்டும் NR போட்டி? – புது...

பட்டுக்கோட்டை சட்டமன்றத் தொகுதியில் வரும் தேர்தலை முன்னிட்டு அரசியல் சூழல் பரபரப்பாகி வருகிறது. குறிப்பாக திமுக கூட்டணியில் வேட்பாளர் தேர்வு குறித்து கட்சித்...

அதிராம்பட்டினம் பேருந்து நிலையத்தில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.

அதிராம்பட்டினம் திமுக மேற்கு கழகம் முன்னிலையில், மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி கட்சிகள் சார்பில் மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளை கண்டித்து கண்டன...
spot_imgspot_imgspot_imgspot_img