Sunday, February 1, 2026

சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர்கள் (SISYA)சார்பாக புதிய நிர்வாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி !!

spot_imgspot_imgspot_imgspot_img

சம்சுல் இஸ்லாம் சங்க புதிய நிர்வாகிகள் கடந்த வாரம் தேர்ந்தெடுக்கப்பட்டனர். சம்சுல் இஸ்லாம் சங்க இளைஞர்கள் சார்பில் புதிய நிர்வாகிகளை கௌரவிக்கும் நிகழ்ச்சி இன்று ஞாயிற்றுக்கிழமை (15.10.2017) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் முன்னாள் நிர்வாகிகள், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள புதிய நிர்வாகிகளை பொன்னாடை போர்த்தி கௌரவப்படுத்தினர். இந்நிகழ்ச்சியில் முஹல்லா வாசிகள் பலர் கலந்துகொண்டனர்.

முன்னாள் நிர்வாகிகள் :

முன்னாள் தலைவர் : ஹாஜி ஹசன்அவர்கள்

முன்னாள் செயலாளர்: M.A. அப்துல் காதர் அவர்கள்

முன்னாள் பொருளாளர் : அப்துல் ஜலீல் அவர்கள்

புதிய நிர்வாகிகள் :

தலைவர்     : அபூபக்கர் s/o முகமது தம்பி

செயலாளர் : அப்துல் காதர் s/o அப்துல் சலாம்

துணை தலைவர் : முஹைதீன் மன்சூர் s/o அஹமது

இணை செயலாளர் : அப்துர் ரஹீம் s/o அஹமது அப்துல் காதர்

பொருளாளர் : செய்யது அஹமது கபீர் s/o ஜக்கரியா

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img