Sunday, February 1, 2026

அதிரை: காங்கிரஸ் கட்சியின் சார்பில் தூய்மை பணியாளர்களுக்கு உணவு வழங்கப்பட்டது !

spot_imgspot_imgspot_imgspot_img

அதிராம்பட்டினம் பேரூராட்சியில் நகரில் பரவும் கொரோனா தொற்று காரணமாக ஏராளமான தற்காலிக கணக்கெடுப்பு, தூய்மை பணிக்கு என பணியாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.

முழு கடையடைப்பு அமலில் இருப்பதால் அவர்களுக்கு உணவு உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளை பூர்த்தி செய்ய இயலாமல் உள்ளது.

இதனை கருத்தில் கொண்ட அரசியல் கட்சிகள் தன்னார்வ தொண்டு அமைப்புகள் உணவுகள் உள்ளிட்ட தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர்.

அதன் படி இன்று நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் தூய்மை பணியாளர்கள், அங்கன்வாடி தொழிலாளர்கள் பேரூராட்சி ஊழியர்கள் அனைவருக்கும் உணவு வழங்கப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் நகர காங்கிரஸ் தலைவர் தமீம் அன்சாரி,முன்னாள் தலைவர் ஜலீலா முஹைதீன், கார்த்திகேயன், நகர துணைத்தலைவர் சாமி நாராயண சாமி, நகர பொருளாளர் திலகராஜ கட்டபொம்மன்,துணை செயலாளர் எம் ராஜேந்திரன் மற்றும் கட்சியின் முன்னோடிகள் கலந்துகொண்டனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

பொங்கல் பரிசு: அனைத்து நியாயவிலை கடைகளிலும்,பெண் காவலர் ஒருவரை நிமிக்க கோரிக்கை!

அதிராம்பட்டினம்: பொங்கல் தொகுப்பு வழங்கும்.நியாய விலை கடைகளில் தலா காவலர் நியமனம் செய்ய வேண்டும் - அய்வா ஃபவுண்டேசன் கோரிக்கை. அதிராம்பட்டினம், ஜன. 7:...

விபத்தில் சிக்கிய இளைஞரின் சிகிச்சைக்கு உதவிடுவீர்.

முத்துப்பேட்டை இளைஞர் ஹரிஹரன் சாலை விபத்தில் படுகாயம்: திருச்சி காவேரி ஆஸ்பத்திரியில் சிகிச்சை - GPay மூலமாக உதவி கோரல். திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டையை...

விபத்தில் சிக்கிய இளைஞருக்கு உதவிடுவீர்..!!

ஃபாயிஸ் என்ற மாணவன் முத்துப்பேட்டையை பூர்விகமாக கொண்டவர். இவர் அதிராம்பட்டினம் காதிர் முகைதீன் கல்லூரியில் கல்வி பயின்று வருகிறார். சமீபத்தில் முத்துப்பேட்டையிலிருந்து பட்டுக்கோட்டைக்கு...
spot_imgspot_imgspot_imgspot_img