மர்ஹூம் மீ. மு. அப்துல் காதர் அவர்களின் மகனும் மர்ஹூம் ஹாஜி மீ. மு. அப்துல் கரீம் அவர்களின் மருமகனும், மர்ஹூம் மீ. மு. அப்துல் ரஜாக், ஹாஜி மீ. மு. அப்துல் ஜப்பார், ஹாஜி மீ. மு. ஜமால் முஹம்மது இவர்களின் சகோதரரும், முஹம்மது, ஷேக் அப்துல்லாஹ், யாசர் இவர்களின் மாமாவும், ஷபீயுத்தீன், சமீருத்தீன் இவர்களின் தகப்பனாருமாகிய ஹாஜி மீ. மு. ஷரபுத்தீன் அவர்கள் நேற்று இரவு அதிரை இல்லத்தில் வபாத்தாகிவிட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரது ஜனாசா இன்று காலை 8 மணியளவில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்விற்காக துஆ செய்யுங்கள்.







