Monday, February 2, 2026

ஊரடங்கு பாஷிசத்தை எதிர்த்து இணைய மாநாடு! தடையை தகர்த்து எறிந்து சாதனை !!

spot_imgspot_imgspot_imgspot_img

பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் சார்பில் இன்று ஊரடங்கு பாசிசம் என்ற தலைப்பில் இணைய மாநாடு இன்று நடைபெற்றது.

தமிழக ஜோன் சார்பாக சென்னையில் இருந்து நடைபெற்ற இம்மாநாட்டில் 130000 நபர்கள் ஒரே நேரத்தில் கண்ட இந்த மாநாட்டில் கலந்து கொண்டனர்.

PFI சேர்மன் சலாம் தலைமையில் நடைபெற்ற இந்த மாநாட்டின் சிறப்பு அழைப்பாளராக சசிகாந்த் IAS, செய்யது கலீலுர்ரஹ்மான் சஜ்ஜாத் ரஹ்மானி, SDPIயின் தேசிய செயலாளர் தஸ்னீம் ரஹ்மானி,PFI பொது செயலாளர் அனீஸ் அஹமது,ரவி நாயர், டாக்டர் அம்பேத்கரின் கொள்ளு பேரன் ராஜரத்தன அம்பேத்கர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினர்.

முன்னதாக இந்த இணைய மாநாட்டை சீர்குழைக்க நடந்த சதி வேலைகளை PFI ஐடி விங் சிறப்பாக கையாண்டு வெற்றியுடன் முடித்து இருக்கிறது.

இதே போல் கர்நாடக, கேரளா,உள்ளிட்ட பல மாநிலங்களிலும் இந்த இணைய மாநாட்டை நடத்தியுள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...

அதிரை ரயில் நிறுத்தம் தொடர்பாக போராட்டம்தான் தீர்வு என்றால் அதற்கும் தயார்- ...

அதிராம்பட்டினம் ரயில் நிறுத்தம் தொடர்பாக தேவைப்பட்டால் திமுக, காங்கிரஸ், முஸ்லீம் லீக் உள்ளிட்ட தோழமை கட்சிகளை ஒன்றிணைத்து ஒன்றிய ரயில்வே நிர்வாகத்தை கண்டிக்கும்...

இமாம் ஷாஃபி விவகாரம் : ஆட்சியரிடம் அளிக்கப்பட்ட மனு.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி பள்ளி நில விவகாரம்: தஞ்சை ஆட்சியரிடம் விரிவான மனு அளிப்பு! அதிராம்பட்டினம் பழைய இமாம் ஷாஃபி பள்ளி தொடர்பான நீண்டகால...
spot_imgspot_imgspot_imgspot_img