அதிராம்பட்டினம் போஸ்ட் ஆபிஸ் ரோட்டில் செயல்பட்டு வரும் SKM பிசியோதெரபி கிளினிக் கடந்த வாரம் முதல் செயல்பட்டு வருகிறது.காலை 10 மணி முதல் 12 மணி வரையும்,மாலை 5 மணி முதல் 8 மணி வரையும் தற்போது தொடர்ந்து இயங்கி வருகிறது்
தஞ்சை மாவட்டம் அதிராம்பட்டினம் சேர்மன்வாடி அருகே NMJ ஸ்பெஷாலிட்டி கிளினிக் இன்று(27/10/2024) உதயமானது. இந்த மருத்துவமனையில் மருத்துவர்.N. முகமது ஜெசீம், MBBS..,MD..,D.Diab.DFC அவர்கள்...