Thursday, March 26, 2026

நம்பிவயலில் கார் மீது லாரி மோதி விபத்து…!

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டைக்கு அருகே நம்பிவயலில் முன்னால் சென்று கொன்டிருந்த கார் மீது டார்ஸ் லாரி மோதியதில் கார் பின்பக்கம் அப்பளமாக சேதம் அடைந்தது.


பட்டுக்கோட்டையிலிருந்து நம்பி வயல் நோக்கி வந்து கொண்டிருந்த காரை தொடர்ந்து ஜல்லி ஏற்றும் டார்ஸ் லாரி வந்து கொண்டிருந்தது. நம்பி வயல் மகாராஜாசமுத்தரம் ஆற்று பாலம் கடந்து லாரி வேகமாக செல்ல முயற்ச்சித்ததில் காரின் பின் பகுதியில் மோதியது இதில் கார் சேதம் அடைந்தது. ஆனால் காரில் இருந்தவர்களுக்கு காயங்கள் ஏதுமின்றி உயிர் தப்பினர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் வாகனங்களை காவல் நிலையத்திற்கு எடுத்துச் சென்றனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

தேர்தல் களம் சூடாகிறது: IUML நிர்வாகிகளுக்கு தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர்...

தஞ்சை தெற்கு: முற்போக்கு கூட்டணி வெற்றிக்கு IUML நிர்வாகிகளுக்கு அழைப்பு. தஞ்சை தெற்கு மாவட்டத்தில், மதசார்பற்ற முற்போக்கு கூட்டணியின் வெற்றிக்காக செயல்பட வேண்டும் என...

அதிரை நகராட்சியின் “உப்பி போன” விளையாட்டுத் திட்டம்!

தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் நகராட்சியில், கடந்த சில தினங்களுக்கு முன்பு இளைஞர்களுக்காக வழங்கப்பட்ட விளையாட்டு உபகரணங்கள் முறையான பராமரிப்பின்றி வீணான சம்பவம் பெரும்...
spot_imgspot_imgspot_imgspot_img