Sunday, February 1, 2026

மல்லிப்பட்டிணத்தில் பெண் சடலம் மீட்பு,அதிரையரா..?

spot_imgspot_imgspot_imgspot_img

தஞ்சாவூர் மாவட்டம்,மல்லிப்பட்டிணம் மீன் பிடி துறைமுகத்தில் அடையாளம் தெரியாத பெண் சடலம் மீட்பு.

இன்று(ஜூன்.8) காலை மீன்பிடி துறைமுகத்திற்கு மீனவர்கள் செல்கையில் பெண் சடலத்தை பார்த்து காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த சேதுபாவாசத்திரம் காவல் ஆய்வாளர் ஆய்வு மேற்கொண்டு விசாரணை நடத்தினார், முதற்கட்ட விசாரணையில் உயிரழந்தவர் அதிராம்பட்டினம் என்று கூறப்படுகிறது, இவர் அதிராம்பட்டினமா.? அல்லது வேறு பகுதியா என்ற விசாரணை நடைபெற்று வருகிறது.பிரேதத்தை கைப்பற்றி பேராவூரணி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

spot_imgspot_imgspot_imgspot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_imgspot_imgspot_imgspot_img

More like this

கல்வித்தந்தை மறைவு முதலமைச்சர், முஸ்லீம் லீக் பொதுச்செயலாளர் இரங்கல்.

அதிராம்பட்டினம் இமாம் ஷாஃபி கல்வி அறக்கட்டளையின் நிறுவனர் மற்றும் சீபோல் நிறுவனத்தின் தலைவருமான சிறந்த தொழிலதிபர் எம்.எஸ். தாஜூதீன் அவர்கள் வயது மூப்பின்...

பலநாள் கனவு நிறைவேறியது – உற்சாக வெள்ளத்தில் அதிரையர்கள்!

அதிராம்பட்டினம் வழியாக செல்லும் தாம்பரம் - செங்கோட்டை அதிவிரைவு ரயில் மற்றும் தாம்பரம் - ராமேஸ்வரம் பாம்பன் விரைவு ரயில் ஆகியவற்றுக்கு அதிராம்பட்டினத்தில்...

IUML தேசிய தலைவரை சந்தித்த அதிரை முஸ்லீம் லீக்கினர் – மாநாட்டிற்கு...

அதிராம்பட்டினம் நகர இந்திய யூனியன் முஸ்லிம் லீக் நகர நிர்வாகிகள், கட்சியின் தேசிய தலைவர் பேராசிரியர் தகைசால் தமிழர் கே.எம். காதர் முகைதீன்...
spot_imgspot_imgspot_imgspot_img